K U M U D A M   N E W S

பள்ளி மாணவன் அடித்துக்கொலை: நிர்வாகத்திறனற்ற கோமாளி சர்க்கார்.. உதயநிதி கடும் தாக்கு!

சென்னை அருகே பள்ளி மாணவன் அடித்துக்கொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு உதயநிதி ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.

"ஆனந்த சுதந்திரம் அடைந்துவிட்டோம் " சுதந்திரத்தின் வரலாற்றில் இழப்புகள் என்னென்ன?

இந்தியாவின் சுதந்திரம் பல தியாகிகளின் போராட்டங்கள் மூலம் நாம் பெற்றது. ஆனால், அந்த போராட்டங்களுக்கு பின்னணியில் இருக்கும் தியாகங்கள், உயிரிழப்புகள் என்னென்ன? பார்ப்போம்...

சுதந்திரத்திற்காக போராடிய எல்லாருக்கும் என்னுடைய வீரவணக்கம் - முதல்வர் விஜய் CM Vijay | Kumudam News

சுதந்திரத்திற்காக போராடிய எல்லாருக்கும் என்னுடைய வீரவணக்கம் - முதல்வர் விஜய் CM Vijay | Kumudam News

சுதந்திர தினம் vs குடியரசு தினம்: தேசியக் கொடி ஏற்றுவது முதலமைச்சர் எப்போது, ஆளுநர் எப்போது?

சுதந்திர தினத்தன்று முதலமைச்சரும் குடியரசு தினத்தன்று ஆளுநரும் கொடியேற்றுவதற்கு பின்னால் இருக்கும் வரலாறும், மரபும் என்னவாக இருக்கும்? இதனை விரிவாக காண்போம்.

தன்னுடைய முதல் உரையை வாசிக்க ஆர்வமுடன் செல்லும் முதல்வர் விஜய் CM Vijay | Kumudam News #shorts

தன்னுடைய முதல் உரையை வாசிக்க ஆர்வமுடன் செல்லும் முதல்வர் விஜய் CM Vijay | Kumudam News #shorts

Phone Blast-க்கு இதுதான் காரணம்! Service Center பகீர் விளக்கம் | Mobile Explosion | Battery | Tech

Phone Blast-க்கு இதுதான் காரணம்! Service Center பகீர் விளக்கம் | Mobile Explosion | Battery | Tech

"ஒரு பேரே வரலாறு.." 600-வது டெஸ்டில் அடியெடுத்து வைக்கும் இந்திய அணி!

இலங்கைக்கு எதிரான போட்டியில் களமிறங்கி 600 டெஸ்ட் போட்டிகளில் விளையாடும் 3-வது அணி என்ற வரலாற்று மைல்கல்லை சுப்மன் கில் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி எட்டியுள்ளது.

சுதந்திர தினதால் பெரியார் - அண்ணா இடையே விரிசல் வந்தது எப்படி? 1947-ல் நடந்தது என்ன?

இந்தியா சுதந்திரம் பெற்ற 1947 ஆகஸ்ட் 15, நாட்டின் வரலாற்றில் மட்டுமல்ல; தமிழ்நாடு அரசியல் வரலாற்றிலும் ஒரு முக்கியமான திருப்புமுனை. திராவிடர் கழகத் தலைவர் பெரியாருக்கும், அவரது நம்பிக்கைக்குரிய தளபதியாக இருந்த அண்ணாவுக்கும் இடையேயான கருத்து வேறுபாடு முதன்முறையாக பெரிய அளவில் பொதுவெளியில் வெளிப்பட்ட நாள் இதுவாகும். பின்னாளில் இந்த விரிசல் தீவிரமடைந்து, 1949-ல் திமுக உருவாக வழிவகுத்தது.

முதல்முறையாக தேசியக் கொடியேற்றிய விஜய் – முக்கிய அறிவிப்புகள் என்னென்ன?

80 வது சுதந்திர தின விழாவில் சென்னை புனித ஜார்ஜ் கோட்டையில் தேசிய கொடியேற்றி முடித்து விட்டு பேசிய முதலமைச்சர் விஜய் சில முக்கிய அறிவிப்புகளை அறிவித்துள்ளார்.

காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய பிரதமர் மோடி..! Delhi | PM Modi | Independence Day | Kumudam

காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய பிரதமர் மோடி..! Delhi | PM Modi | Independence Day | Kumudam