K U M U D A M   N E W S

"வாங்க பழகலாம்..." என்றழைத்தவர் இனி இல்லை ! சாலமன் பாப்பையாவுக்கு நாளை இறுதி அஞ்சலி!

தமிழ் மேடைகளில் தனது தனித்துவமான பேச்சால் கோடிக்கணக்கான மக்களை கவர்ந்த சாலமன் பாப்பையாவின் உடல் நாளை மதுரையில் தகனம் செய்யப்படுகிறது.

விஜய் குறித்து சாலமன் பாப்பையாவின் பேட்டி... இணையத்தில் பரவும் வீடியோ !

விஜய் ஆட்சி குறித்து மறைந்த தமிழறிஞர் சாலமன் பாப்பையா பேசிய பழைய பேட்டி தற்போது சமூக வலைதளங்களில் மீண்டும் வைரலாகி வருகிறது.

மறைந்த பட்டிமன்ற ஜாம்பவான் ! சாலமன் பாப்பையாவின் நினைவில் நீங்கா பேச்சுக்கள் !

சிரிக்க வைத்தும் சிந்திக்க வைத்தும் தமிழை மக்களிடம் கொண்டு சென்ற சாலமன் பாப்பையாவின் மறக்க முடியாத பேச்சுக்கள் மற்றும் வாழ்க்கை சிந்தனை வரிகள்...

பட்டிமன்றத்தின் இமயம் சாலமன் பாப்பையா மறைவு!

பிரபல பட்டிமன்ற நடுவரும் தமிழறிஞருமான சாலமன் பாப்பையா உடல்நலக் குறைவு மற்றும் வயது மூப்பு காரணமாக 90 வயதில் காலமானார்.

"இன்று வங்கிகள் இயங்காது.." ஊழியர்கள் நாடுதழுவிய வேலைநிறுத்தம்!

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, வங்கி ஊழியர்கள் இன்று (செப்.11) நாடு தழுவிய வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.

CM VIJAY LONDON TRIP: முதலீடுகளை குவிக்க லண்டன் சென்றார் விஜய்! எந்தெந்த நிறுவனங்களுடன் ஒப்பந்தம்?

தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக லண்டன் செல்லும் நிலையில், எந்தெந்த நிறுவனங்களுடன் ஒப்பந்தங்கள் மேற்கொள்ளவுள்ளார் என்ற அதிகாரபூர்வ அறிக்கையை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது.

வி.எஸ். பாபுவிடம் போனில் பேசினாரா விஜய் ? வெளியான முக்கிய தகவல்!

மூச்சுத் திணறல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கொளத்தூர் எம்எல்ஏ வி.எஸ். பாபுவின் உடல்நிலை குறித்து அமைச்சர் மரிய வில்சன் தகவல் தெரிவித்துள்ளார்.

ஹர்ஷித் ராணா OUT! யஷ் தாக்கூர் IN! உள்ளே வந்த புதிய வீரர்...

ஆப்கானிஸ்தான் தொடருக்கு முன் இந்திய அணியில் காயம் காரணமாக ஹர்ஷித் ராணா விலகிய நிலையில், அதிரடி மாற்றமாக இந்திய அணியில் யஷ் தாக்கூர் சேர்க்கப்பட்டுள்ளார்.

இளையராஜா சொத்துக்கள் முடக்கம்? சுடுபுடிக்கும் காப்புரிமை விவகாரம்!

இளையராஜா பாடல்களுக்கான காப்புரிமை தொடர்பாக சரிகம நிறுவனம் தொடர்ந்த வழக்கில் டெல்லி உயர்நீதிமன்றம் இளையராஜாவுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்...டெண்டர் வழக்கை தள்ளுபடி செய்த உயர்நீதிமன்றம்!

தமிழ்நாடு அரசு அறிவித்த தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்துக்கான டெண்டரை ஜாய் ஆலுக்காஸ் நிறுவனத்துக்கு வழங்கியதை எதிர்த்த வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.