K U M U D A M   N E W S

திடீர் மூச்சுத் திணறல்: கொளத்தூர் MLA மருத்துவமனையில் அனுமதி.. மருத்துவர்கள் கூறுவது என்ன?

கொளத்தூர் தவெக எம்எல்ஏ வி.எஸ்.பாபு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

பிரதீப் ராஜ் கொலை:“பாதுகாப்பு கேட்டவருக்கே இந்த நிலைமையா?” உதயநிதி காட்டம்!

சென்னையில் மீண்டும் கொலைச் சம்பவம் அரங்கேறியுள்ள நிலையில், இதுகுறித்து எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், சட்டம்-ஒழுங்கு சீர்கெட்டுள்ளதாகக் கண்டனம் தெரிவித்துள்ளார்.

சட்டப்பேரவையில் உதயநிதியின் அதிரடி பேச்சுகள்... தவெக அரசுக்கு வைத்த முக்கிய கேள்விகள்!

பட்ஜெட் முதல் சட்டம் ஒழுங்கு வரை... தவெக அரசை குறிவைத்து சட்டப்பேரவையில் உதயநிதி ஸ்டாலின் எழுப்பிய அதிரடி கேள்விகளின் முழு தொகுப்பு!

சட்டப்பேரவையில் வைரலான விஜயின் ஸ்பீச், சைகை என வெடித்த சர்ச்சைகள்! ஓர் அலசல்!

சட்டப்பேரவையின் ஒரே கூட்டத்தொடரில் வெடித்த விஜய்யின் அதிரடி பேச்சுக்கள், சைகைகள் என வெடித்த அரசியல் சர்ச்சைகளின் முழு பின்னணி!

விஜய் குற்றம்ச்சாட்டிய வழக்கு... சபாநாயகருக்கு நெருக்கமா? திமுக EX MLA விளாசல்..!

மெர்லினா விவகாரத்தில் முதலமைச்சர் விஜய்யின் சட்டப்பேரவை பேச்சுக்கு முன்னாள் எம்எல்ஏ இ.கருணாநிதி அளித்த பரபரப்பு விளக்கம்.. பின்னணி என்ன?

TN Assembly: விஜய் முதல் ஆஸ்டின் வரை... சட்டப்பேரவையை கலக்கிய டாப் 10 எம்.எல்.ஏக்கள்!

சட்டப்பேரவை நேரலையில் மக்களின் கவனத்தை ஈர்த்த முக்கிய முகங்கள் யார்? இதோ டாப் 10 பட்டியல்!

ஜெகதீஸ்வரி OUT? சத்யபாமா IN?....அமைச்சரவையில் பரபரப்பு!

தவெகவின் அமைச்சர் ஜெகதீஸ்வரியைச் சுற்றி அடுத்தடுத்து பல்வேறு சர்ச்சைகள் எழுந்து வரும் நிலையில், சொந்தக் கட்சியினரே அளித்த புகாரின் அடிப்படையில், அவரது அமைச்சர் பதவி பறிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

விஜய் பேச்சு... திமுக வெளிநடப்பு! உதயநிதியின் ‘சுறா’ ஸ்டோரி வைரல்!

சட்டப்பேரவையில் விஜய் பேச்சுக்கு திமுக எதிர்ப்பு தெரிவித்த நிலையில், உதயநிதி பகிர்ந்த ‘சுறா’ படக் காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது!

TVK-வில் இருக்குறவங்களே பெண்களை கொச்சயாக பேசுகிறார்கள்.. - Premalatha | Social Media | DMDK

TVK-வில் இருக்குறவங்களே பெண்களை கொச்சயாக பேசுகிறார்கள்.. - Premalatha | Social Media | DMDK

"முதல்வருக்காக கடல்ல குதிச்ச" - Rajmohan | வெட்கப்பட்ட CM Vijay | Rajmohan Poompuhar | CM Vijay

"முதல்வருக்காக கடல்ல குதிச்ச" - Rajmohan | வெட்கப்பட்ட CM Vijay | Rajmohan Poompuhar | CM Vijay