K U M U D A M   N E W S

Sexual Assault

“என்னை கொடூரமாகப் பாலியல் வன்கொடுமை செய்தார்!” டிரம்ப் மீது முன்னாள் மிஸ் சுவிட்சர்லாந்து பரபரப்பு புகார்!

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மீது முன்னாள் மிஸ் சுவிட்சர்லாந்து பியாட்ரிஸ் கியூல் (Beatrice Keul) சுமத்தியுள்ள பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டு சர்வதேச அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

"பெற்றோரின் வேதனை இந்த முதலமைச்சருக்கு கொஞ்சமாவது புரியுமா?" இபிஎஸ் கேள்வி!

தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளதாகக் கூறி, தொடரும் கொலைகள் மற்றும் குற்றச்சம்பவங்கள் குறித்து முதலமைச்சர் விஜய்க்கு எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.

ஜெம் வீரமணி போக்சோ வழக்கு: மீண்டும் போலீஸ் காவலில் விசாரிக்க நீதிமன்றம் அனுமதி!

சிறுமிகள் பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதான ஜெம் வீரமணி உள்ளிட்ட மூன்று பேரை மீண்டும் போலீஸ் காவலில் விசாரிக்கச் சென்னை நீதிமன்றம் அனுமதித்துள்ளது.

தவெக நிர்வாகி மீது பாலியல் வழக்கு: சிங்கப்பெண் அதிரடிப் படை எங்கே போனது? இபிஎஸ் கடும் தாக்கு!

நாகர்கோயிலில் மாணவிக்குப் பாலியல் தொல்லை அளித்த தவெக நிர்வாகி மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என எடப்பாடி பழனிசாமி தமிழ்நாடு அரசை வலியுறுத்தியுள்ளார்.

பாலியல் குற்றச்சாட்டு... போலீஸ் ஸ்டேஷனில் விஐபி ட்ரீட்மென்ட்... ஒரிஜினல் துப்பாக்கியுடன் ரீல்ஸ்... யார் இந்த தவெக நிர்வாகி?

பாலியல் புகாரில் கைதானதாகக் கூறப்படும் தவெக நிர்வாகிக்கு காவல் நிலையத்தில் ‘விஐபி ட்ரீட்மென்ட்’ கிடைத்ததாக வெளியான வீடியோவும், துப்பாக்கியுடன் வைரலாகும் ரீல்ஸும் புதிய சர்ச்சையை கிளப்பியுள்ளது.

CBIக்கு செல்லுமா ஜெம் வீரமணி வழக்கு? உயர்நீதிமன்றம் போட்ட அதிரடி உத்தரவு!

ஜெம் வீரமணி மீதான பாலியல் வழக்குகளை சிபிஐ விசாரணைக்கு மாற்றக் கோரிய மனுவை சென்னை உயர் நீதிமன்றம் நிராகரித்துள்ளது.

டெல்லியில் அதிர்ச்சி சம்பவம்! பள்ளி மாணவிக்கு பேருந்தில் பாலி**ல் வன்கொடுமை | POCSO | Kumudam News

டெல்லியில் அதிர்ச்சி சம்பவம்! பள்ளி மாணவிக்கு பேருந்தில் பாலி**ல் வன்கொடுமை | POCSO | Kumudam News

சிறுமி பாலியல் வன்கொடுமை.. இளைஞரை ஓட ஓட விரட்டி வெட்டிய பாட்டி!

தனது பேத்தியை பாலியல் வன்கொடுமை செய்த இளைஞரை பாட்டி ஓட ஓட விரட்டி வெட்டிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தை உலுக்கிய 3 வயது சிறுமி மரணம்... அரசியல் தலைவர்களின் கண்டனக் குரல் !

கும்மிடிப்பூண்டி அருகே 3 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு உயிரிழந்த சம்பவம் தமிழ்நாட்டையே உலுக்கியுள்ளது. இந்த கொடூர சம்பவத்துக்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

BREAKING : தி.மலை பா*யல் வழக்கு - நீதிமன்றம் அதிரடி | Tiruvannamalai | Chennai HC | Kumudam News

BREAKING : தி.மலை பா*யல் வழக்கு - நீதிமன்றம் அதிரடி | Tiruvannamalai | Chennai HC | Kumudam News