Krishnagiri abuse case: மாணவி பாலியல் வன்கொடுமை - மேலும் ஒருவர் கைது!
கிருஷ்ணகிரி அருகே 8ம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் தலைமறைவாக இருந்த என்.சி.சி பயிற்றுநரான சுதாகர் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கிருஷ்ணகிரி அருகே 8ம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் தலைமறைவாக இருந்த என்.சி.சி பயிற்றுநரான சுதாகர் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கிருஷ்ணகிரி அருகே பாலியல் வன்கொடுமை வழக்கில் கைது செய்யப்பட்ட சிவராமன் மற்றும் அவரது தந்தை அசோக்குமாரின் உயிரிழப்பு குறித்து தவறான செய்தி பரப்புவோர் மீது சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல்துறை எச்சரிக்கை.
மகாராஷ்ராவில் 4 வயது சிறுமிகள் இருவரை பாலியல் வன்கொடுமை செய்த பள்ளி தூய்மை பணியாளருக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
கொல்கத்தாவில் பெண் பயிற்சி மருத்துவர் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் உச்சநீதிமன்ற நீதிபதிகள் பல கேள்விகளை எழுப்பியுள்ளனர்.
பாலியல் வன்கொடுமையால் கொலை செய்யப்பட்ட பயிற்சி மருத்துவரின் பிரேத பரிசோதனை அறிக்கையில் 25 இடங்களில் காயம் ஏற்பட்டுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
மகாராஷ்டிராவில் தன்னை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்ற ஆணின் அந்தரங்க உறுப்பை தோசை கரண்டி வைத்து தாக்கிய பெண்ணுக்கு சமூக வலைதளத்தில் பாராட்டுகள் குவிந்து வருகிறது.
கொல்கத்தாவில் பணியில் இருந்த இளம் மருத்துவருக்கு நடந்த சம்பவம் திகிலூட்டுகிறது என்று கிரிக்கெட் வீரர் வாஷிங்டன் சுந்தர் கண்டனம் தெரிவித்துள்ளார்.
Journalists Condemn Dr Krishnaswamy on Arunthathiyar Reservation : அருந்ததியர் உள் ஒதுக்கீடு தொடர்பான உச்சநீதிமன்ற தீர்ப்பு குறித்து கேள்வி எழுப்பிய செய்தியாளரை, தகாத வார்த்தையால் பதிலளித்த புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமிக்கு, பத்திரிகையாளர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
பெண் வன்கொடுமை வழக்கில் முன்ஜாமீன் பெற்றவர் புகாரை வாபஸ் வாங்க சொல்லி கொலை மிரட்டல் விடுப்பதாக பாதிக்கப்பட்ட பெண் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.
Rowdy Arrest in Chennai : இருசக்கர வாகனத்தில் வரும் நபர் சிறுமியை அழைத்து செல்லும் காட்சிகள், சிசிடிவி கேமராவில் பதிவாகி இருந்தது.