Selvaperunthagai statement | கூட்டணி பேச்சில் முன்னேற்றம் – செல்வப்பெருந்தகை விளக்கம் | Kumudam News
Selvaperunthagai statement | கூட்டணி பேச்சில் முன்னேற்றம் – செல்வப்பெருந்தகை விளக்கம் | Kumudam News
Selvaperunthagai statement | கூட்டணி பேச்சில் முன்னேற்றம் – செல்வப்பெருந்தகை விளக்கம் | Kumudam News
தமிழகத்தில் நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தேர்தலை முன்னெடுத்து, ராகுல் காந்தி, கிராம கமிட்டி மாநில மாநாட்டிலும் பிரியங்கா காந்தி பேரணியிலும் கலந்துகொள்ளவுள்ளனர்.
விஜய்யுடன் காங்கிரஸ் கட்சியின் முக்கிய வியூக வகுப்பாளரான பிரவீன் சக்கரவர்த்தி பேச்சுவார்த்தை நடத்தியது குறித்து தனக்கு எதுவும் தெரியாது என்று செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.
திமுக தலைவர் ஸ்டாலினை, தேர்தல் கூட்டணி பேச்சுவார்த்தைக்கான 5 பேர் கொண்ட காங்கிரஸ் குழு இன்று சந்தித்துள்ளது.
காங்கிரஸ் நிர்வாகிகள் கூட்டத்தில் தள்ளுமுள்ளு..! #congress #selvaperunthagai #rahulgandhi #shorts
“விஜய்யை நம்பி கூட்டணி அமைக்க முடியாது" பாமகவின் சமரச தூதுவரா நான்..? | PMKStatement |Vijay Politics
கூட்டணி பேச்சுவார்த்தை நடந்த குழு.. இன்றைக்கு இது தான் | Selvaperunthagai | Rahul Gandhi | TNGovt
திமுக - காங். கூட்டணி பேச்சுவார்த்தை குழு | Selvaperunthagai
சீனியர்களை ஓரங்கட்ட முடிவு செய்திருக்கும் அறிவாலயம்! | DMK | CMMKStalin | Election2026 | Congress
மரண அடி வாங்கும் காங்கிரஸ்.. கை கொடுக்குமா காலை வாருமா திமுக ?| DMK | Congress | TVK | Election2026
"பதவியை ராஜினாமா செய்ய தயார்" இபிஎஸ்-க்கு சவால் விடுத்த செல்வப்பெருந்தகை | EPS | Kumudam News
"தோல்வியைப் பற்றி நாங்கள் கவலைப்படுவது இல்லை. நாங்கள் வெற்றி பெற்றால் துள்ளி குதிப்பதும், தோல்வி அடைந்தால் கவந்தடித்து படுப்பதும் இல்லை" என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை கூறியுள்ளார்.
"காங்கிரசுக்கு என்றைக்குமே பின்னடைவு இல்லை" - செல்வப்பெருந்தகை | Bihar Election | Kumudam News
"இபிஎஸ் குரல் கொடுப்பது போல நடித்தாரா?" - Selvaperunthagai | EPS | ADMK | Congress | Kumudam News
ஏரியை ஆய்வு செய்த எம்.எல்.ஏ.. அதிகாரிகளுடன் வாக்குவாதம் | Selvaperunthagai | Congress | RainFall
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, பாஜகவை விட்டுவிட்டுத் தமிழக வெற்றிக் கழகத்துடன் (தவெக) கூட்டணி அமைக்க முயற்சிப்பதாகக் கூறப்படும் நிலையில், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை அது பலிக்காத பகல் கனவு என்று காட்டமாகக் கூறியுள்ளார்.
"கரூர் சம்பவம் தொடர்பாக பா.ஜ.க. அமைத்த உண்மை அறியும் கலகத்தை ஏற்படுத்துவதற்காக அமைத்தது" என்று செல்வப்பெருந்தகை விமர்சித்துள்ளார்.
"தமிழகத்தில், பிணத்தை வைத்து அரசியல் செய்ய வேண்டாம்"| Kumudam News
கும்பமேளா, மணிப்பூர் விவகாரம் தொடர்பாக குழு அமைக்காதது ஏன்? -செல்வப்பெருந்தகை | Kumudam News
"கரூர் விவகாரத்தில் அரசியல் தலைவர்கள் மலிவான அரசியல் செய்வதை தவிர்க்க வேண்டும்" என்று செல்வப்பெருந்தகை வலியுறுத்தியுள்ளார்.
அரசியலைப் பற்றி தெரிந்து கொள்ள இபிஎஸ் காங்கிரஸ் தலைவர்களிடம் வந்தால் சொல்லிக்கொடுப்போம் என செல்வப்பெருந்தகை கருத்து
"காங்கிரஸ் கட்சி பற்றி பேசக்கூடிய தகுதி இபிஎஸ்-க்கு கிடையாது" - Selvaperunthagai | Kumudam News
தவெகவுடன் கூட்டணி தொடர்பாக காங்கிரஸ் கட்சி மறைமுகமாகப் பேச வேண்டிய அவசியம் இல்லை என்று செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.
"விஜய்க்கு சுதந்திரம் அளிக்க வேண்டும்" - Selvaperunthagai வலியுறுத்தல் | TVK Vijay | Kumudam News