திமுக தான் தமிழுக்கும், தமிழர்களுக்கு எதிரான கட்சி- வானதி சீனிவாசன் காட்டம்
தமிழரான ஜி.கே. மூப்பனார் பிரதமராவதை தடுத்து நிறுத்திய திமுகவுக்கு, பாஜகவை விமர்சிக்க எந்த உரிமையும் இல்லை என வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.
தமிழரான ஜி.கே. மூப்பனார் பிரதமராவதை தடுத்து நிறுத்திய திமுகவுக்கு, பாஜகவை விமர்சிக்க எந்த உரிமையும் இல்லை என வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.
திருப்பூர் தெற்கு தொகுதியின் முன்னாள் அதிமுக எம்எல்ஏ குணசேகரன் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று உயிரிழந்துள்ளார். அவரது மறைவினைத் தொடர்ந்து அதிமுக உறுப்பினர்கள், பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை, சசிகலா ஆகியோர் தங்களது இரங்கலைத் தெரிவித்துள்ளனர்.
ஸ்மார்ட் மீட்டர் திட்டம் கொண்டு வந்தால் இது சிறு குறு தொழிலை பாதிக்கும் எனவும் மத்திய அரசின் நிர்பந்தத்தால் தமிழ்நாடு அரசு இந்த திட்டத்தை அமல்படுத்துவதாக சிஐடியு மாநில செயலாளர் ராஜேந்திரன் தெரிவித்தார்.
அண்ணா பல்கலை. மாணவி பாலியல் வழக்கில் குற்றவாளி ஞானசேகரனுக்கு ஆயுள் தண்டனை வழங்கி ஆறுதல் அளித்தாலும் 'யார் அந்த சார்' என்ற கேள்வி இன்னமும் சோஷியல் மீடியாக்களில் எதிரொலித்துக்கொண்டே இருப்பது தி.மு.கவின் இமேஜை காலி செய்து வருகிறது. இந்த நிலையில், அமைச்சருடன் தொடர்பில் இருந்த வட்டச் செயலாளருக்கும் ஞானசேகரனுக்கு என்ன தொடர்பு, அமைச்சருக்கு அந்த வட்டச் செயலாளருக்கும் என்ன தொடர்பு? என்ற கேள்வி எழுந்துள்ளது.
32 ஆண்டுகளுக்கு பிறகு அரசுப் பள்ளியில் 10 வகுப்பு படித்த முன்னாள் மாணவர்கள் வாட்ஸப் மூலம் ஒன்றிணைந்த நிகழ்வு நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பணியிடங்களில் அதீத நேரம் உட்கார்ந்தே வேலை பார்த்தால் மூளை பாதிப்பு ஏற்படுவதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. இந்த ஆய்வு. உடற்பயிற்சி மேற்கொண்டாலும் இதிலிருந்து தப்பிக்க முடியாது என்கிறது.
திமுகவினர் முருகன் மாநாடு நடத்தும் பொழுது தான் மக்களுக்கு சந்தேகம் வருகிறது என்று சென்னை விமான நிலையத்தில் தமிழிசை சௌந்தர்ராஜன் விமர்சனம் தெரிவித்துள்ளார்.
அடையாரில் உள்ள தனுஷ் ஹேர் டிரஸ்ஸர்ஸ், கடந்த 10 ஆண்டுகளாக சென்னை மாநகராட்சி மற்றும் அரசு பள்ளி மாணவர்களுக்கு இலவசமாக முடிதிருத்தம் செய்து வருகிறது. இதுத்தொடர்பான வீடியோ இன்ஸ்டாவில் தற்போது வைரலாகி வருகிறது.
தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் பக்ரீத் பண்டிகை வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. பல்லாயிரக்கணக்கான இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகையில் பங்கேற்று ஒருவருக்கொருவர் ஆரத்தழுவி தங்களது வாழ்த்துகளை பகிர்ந்துக் கொண்டனர்.
இந்த பிரத்யேக பலன்கள் குறிப்பிட்ட காலகட்டத்துக்கு மட்டும்னு இல்லாம, உங்களுக்கு வாழ்நாள் முழுமைக்குமே எந்த நாள் எப்படி அமையும்னு சட்டுன்னு தெரிஞ்சுக்க வழிகாட்டியா இருக்கும். அவ்வப்போதைய கோள்சார அமைப்புக்கு ஏற்ப இந்தப் பலன்கள் அதிகமாகவோ சற்றே குறைவாகவோ மாறலாம்.
விஜயும்-காமராஜரும் இணைந்த ஒரு போஸ்டரை தவெக ஆதரவு ஐடி எக்ஸ் வலைத்தளத்தில் பதிவிட்டுள்ள நிலையில், அதற்கு காட்டமாக பதிலளித்துள்ளார் சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரம்.
”ஞானசேகரனுக்கும் எனக்கும் தொடர்பு இல்லை. நான் அவரிடம் ஒருமுறை கூட போனில் பேசியதில்லை” என ஈரோட்டில் தமிழ்நாடு சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
அடியாள் டூ திமுக வட்டச் செயலாளர்..!யார் இந்த கோட்டூர் சண்முகம்?அமைச்சருடனான தொடர்பு உருவானது எப்படி?
தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்களில் CIBIL Report பார்த்து மட்டுமே பயிர் கடன் கொடுக்க வேண்டும் என தமிழ்நாடு அரசு சுற்றறிக்கை வெளியிட்டுள்ள நிலையில், தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் இதில் உடனடியாக தலையிட்டு ரத்து செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். படிப்புகளுக்கான ஆன்லைன் விண்ணப்பம் இன்று (ஜூன் 6) முதல் தொடங்குவதாக சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
கோஷ்டி மோதலில் 10 பேருக்கு அரிவாள் வெட்டு.. போலீசார் விசாரணை | Tirunelveli | Pettai Clash | Nellai
Tamil Nadu Police New Rules 2025 | காவலர்களுக்கு புதிய நெறிமுறைகள் அறிவுறுத்தல் | Shankar Jiwal DGP
மருத்துவ படிப்புகளுக்கானவிண்ணப்ப பதிவு இன்று தொடங்குகிறது | Kumudam News
Bakrid Eid Mubarak 2025 | பக்ரீத் பண்டிகை இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகை | Bakrid Namaz | Coimbatore
தைலாபுரத்தில் ஆடிட்டர் குருமூர்த்தி..! சமாதான முயற்சியில் பாஜக..? முடிவுக்கு வருமா அப்பா-மகன் மோதல்?
ராமதாஸை சந்தித்த அன்புமணி.! வன்னியர் சங்க சொத்து குறித்து ஆலோசனை..? எண்ட்ரி கொடுத்த மகள்கள்..!
RCB வெற்றி கொண்டாட்டத்தில் பலியான மக்கள் அமைச்சர் மனோ தங்கராஜின் சர்ச்சை பேச்சு | Kumudam News
கூட்ட நெரிசலில் சிக்கி பலியான உயிர்கள் RCB -க்கு எதிராக வழக்குப்பதிவு | Kumudam News
பெரிய ஸ்கெட்சுடன் வரும் அமித்ஷா கைகூடுமா மெகா கூட்டணி? லிஸ்டில் இருக்கும் முக்கிய பெயர்கள்!
RCB வெற்றி கொண்டாட்டத்தில் மக்கள் பலி இழப்பீடு அறிவித்த RCB நிர்வாகம் | Kumudam News