விமானத்தின் மீது லேசர் டார்கெட்?... யார் அந்த மர்ம நபர்? | Chennai Airport
விமானத்தின் மீது லேசர் டார்கெட்?... யார் அந்த மர்ம நபர்? | Chennai Airport
விமானத்தின் மீது லேசர் டார்கெட்?... யார் அந்த மர்ம நபர்? | Chennai Airport
துபாயிலிருந்து சென்னைக்கு 326 பயணிகளுடன், தரையிறங்க வந்த விமானத்தினை டார்கெட் செய்து மர்மமான முறையில், லேசர் லைட் ஒளி அடிக்கப்பட்டதால் சென்னை விமான நிலையத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
விமான நிலையம் உள்ளே அருவி போல் கொட்டிய மழை நீர் #NewDelhi #Rainfall #PMModi #Airport #KumudamNews
நியமிக்கப்பட்ட 8ஆவது பொறுப்பாளர்.! அப்செட்டான Ponmudi.? குறையாத கோபத்தில் தலைமை..! | DMK | MK Stalin
நீதிமன்ற அவமதிப்பு வழக்கு கோவை முன்னாள் ஆட்சியருக்கு அபராதம் | Kranthi Kumar Pati IAS | Coimbatore
மாஸ்கோ ஏர்போர்ட்டில் ட்ரோன் அட்டாக்! வானில் வட்டமடித்த கனிமொழி விமானம்! திக்.. திக்.. 30 நிமிடங்கள்!
தனியார் நிகழ்வில் பங்கேற்ற நடிகர் சூரி, நடன கலைஞர் பஞ்சமியிடம் உங்களது பிள்ளைகளுக்கு தாய் மாமனாக இருந்து காதணி விழாவை நடத்தி வைக்கிறேன் என வாக்குறுதி அளித்திருந்தார். அதனை இன்று நிறைவேற்றியும் உள்ளார்.
குடிநீர் திட்ட குழாயில் உடைப்பு.. பீய்ச்சி அடித்த தண்ணீர்.. | Kumudam News
குடிநீர் திட்ட குழாயில் உடைப்பு.. பீய்ச்சி அடித்த தண்ணீர் | Drinking Water Pipeline | Mettupalayam
IAS Anshul Mishra Jail | நீதிமன்ற அவமதிப்பு.. ஐஏஎஸ் அதிகாரிக்கு சிறை.. | Contempt of Court | MHC
ரூ.5 கோடி மதிப்பிலான கஞ்சா பறிமுதல் - கோவையில் சிக்கிய கேரளா இளைஞர்| Ganja Case | Coimbatore Airport
Coolie-ஆ Jailer2-வா 😲கண்ணா ரெண்டு Update-ம் தலைவர் சொல்லிட்டாரு 😍 | Kumudam News
முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் வாழ்க்கை வரலாற்று படத்தில் தனுஷ் நடிக்க உள்ளதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது.
Thoothukudi Sterlite Shooting | தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம்.. 7ம் ஆண்டு நினைவு தினம்
டெல்லி, உத்தரப்பிரதேசம் உள்பட வடமாநிலங்களில் கொட்டித் தீர்த்த கனமழையால் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டது.
2025 ஆம் ஆண்டுக்கான கேன்ஸ் திரைப்பட விழா மே 13 ஆம் தேதி தொடங்கிய நிலையில் வருகிற மே 24, 2025 வரை நடைபெற உள்ளது. இந்த நிகழ்வில் பிரதமர் மோடி உருவம் பொறித்த முத்து மாலையுடன் கேன்ஸ் திரைப்பட விழாவில் தோன்றிய ருச்சி குஜ்ஜர் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளார்.
நடப்பாண்டு புக்கர் பரிசுக்கான இறுதிப் பரிந்துரை பட்டியலில் 6 புத்தகங்கள் இடம் பிடித்த நிலையில், பானு முஷ்டாக் (Banu Mushtaq) கன்னட மொழியில் எழுதி, அதனை தீபா பாஸ்தி ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த ஹார்ட் லாம்ப் (Heartlamp) என்கிற புத்தகம் புக்கர் பரிசினை தட்டிச் சென்றுள்ளது.
பாலப் பணிக்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் விழுந்து தம்பதி பலி.. திருப்பூர் ஆட்சியர்களுக்கு நோட்டீஸ்
கவனக்குறைவாக துப்பாக்கியை சுட்ட காவலர்.. சிறிய இடைவெளியில் உயிர்தப்பிய எஸ்.ஐ. | TN Police Misfire
நீர்நிலைகள் ஆக்கிரமிப்பு கட்டடங்கள்.. அகற்றும் பணி தீவிரம்.. அதிகாரிகள் அதிரடி| Chennai Encroachment
ஒரு கிராம் தங்கம் (இன்று ) ரூ.220 உயர்ந்து ரூ.8,930க்கும், ஒரு சவரனுக்கு ரூ.1,760 உயர்ந்து ரூ.71,440க்கு விற்பனை செய்யப்படுகிறது.
iPhone 17 Air: வருகிற செப்டம்பர் மாதம் ஆப்பிள் நிறுவனம் தனது ஐபோன் 17 சீரிஸ் மாடலை வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், அதுக்குறித்து உறுதிப்படுத்தப்படாத பல்வேறு தகவல்கள் இணையத்தில் பரவி வருகிறது. கசிந்துள்ள சில தகவல்கள் ஐபோன் 17 சீரிஸ் மாடல் வெளியீடு குறித்த எதிர்பார்பினை அதிகரித்துள்ளது.
Trichy Airport: திருச்சி விமான நிலையத்தில் ரூ.3 கோடி மதிப்பிலான உயர்ரக கஞ்சா பறிமுதல் | Ganja Seized
இறந்தவரின் கைரேகையை ஆதாருடன் ஒப்பிட முடியாது - மத்திய அரசு அதிர்ச்சி தகவல் | Aadhaar Fingerprint
கொட்டி தீர்க்கும் கனமழை.. கிருஷ்ணகிரியில் வெள்ள அபாய எச்சரிக்கை | KRP Dam Krishnagiri | TN Rain News