?Live : சுகாதார ஆய்வாளர்களுக்கு மாண்புமிகு முதல்வர் பணி ஆணைகளை வழங்குகிறார் | CM | | Kumudam News
🔴Live : சுகாதார ஆய்வாளர்களுக்கு மாண்புமிகு முதல்வர் பணி ஆணைகளை வழங்குகிறார் | CM | | Kumudam News
🔴Live : சுகாதார ஆய்வாளர்களுக்கு மாண்புமிகு முதல்வர் பணி ஆணைகளை வழங்குகிறார் | CM | | Kumudam News
தமிழ்நாடு பாடநூல் கழகத்தின் புதிய தலைவராக லயோலா மணி நியமிக்கப்பட்டுள்ளார்.
ஊராட்சி செயலாளர் நியமனத்தில் முறைகேடு மற்றும் பண வசூல் நடந்ததாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
மாஜி அமைச்சர் வேலுமணிக்கு எதிராக ஊழல் வழக்குகளே தலை சுற்றவைக்கும் நிலையில், மாநகராட்சிப் பணியாளர்கள் நியமனத்தில் நடைபெற்றுள்ள முறைகேடும் அம்பலமாகி அவரது தலைக்கு மேல் கத்தியாக தொங்கிக்கொண்டிருக்கிறது.
ரூ.100 கோடி மதிப்புள்ள கோவில் நிலம் ஆக்கிரமிப்பு... பழனியில் பரபரப்பு | Palani | Murugan Temple |
அரசுப் பள்ளிகளில் அமைச்சர் கீர்த்தனா ஆய்வு மேற்கொண்டது மற்றும் அதனைத் தொடர்ந்து எழுந்த சர்ச்சைகள் அரசியல் வட்டாரங்களில் பேசுபொருளாகியுள்ள நிலையில், பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் புதிய கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளார். இனி பள்ளி வளாகங்களில் தேவையின்றி யாரும் நுழையக் கூடாது என்றும், அரசு சாராத பிறந்தநாள் விழாக்கள் உள்ளிட்ட நிகழ்வுகள் நடத்த அனுமதி இல்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
தவெகவினர் சார்பில் பள்ளி, கல்லூரிகளில் முதல்வர் விஜய் பிறந்தநாள் கொண்டாடப்பட்டது தொடர்பாக பதிலளிக்கும்படி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
வயநாடு நிலச்சரிவு.. சீரமைப்பு பணி தீவிரம் | Wayanad Landslide | Viral | Renovation | Kumudam News
பத்திரப்பதிவு சேவையில் புதிய முன்னேற்றம்..! தனி உதவி எண் அறிமுகம் | Sub Registrar | Kumudam News
பத்திரப்பதிவு துறையில் மாற்றங்கள்? முதலமைச்சர் ஆலோசனை கூட்டம் | Cmvijay | DEED REGISTRATION