‘உங்களுடன் ஸ்டாலின்’ ஊரை ஏமாற்றும் திட்டம்- அன்புமணி விமர்சனம்
“சேவை உரிமைச் சட்டத்தை செயல்படுத்த தமிழக அரசு முன்வர வேண்டும்” என அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
“சேவை உரிமைச் சட்டத்தை செயல்படுத்த தமிழக அரசு முன்வர வேண்டும்” என அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் லிஃப்ட் பழுதாகி அவ்வப்போது தானாக திறந்து மூடுவதால் கர்ப்பிணி பெண்கள் மற்றும் புற நோயாளிகள் கடும் அவதி அடைந்து வருகின்றனர்
கோவையில், வாடகைக்கு வீடு பார்த்து தருவதாக ஆன்லைன் மூலம் மோசடி செய்த பட்டதாரி வாலிபரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
முதலமைச்சர் விவகாரம் சித்தராமையாவை சந்திக்கும் ராகுல்காந்தி | Kumudam News
ஐய்யனார் கோயில் தேரோட்டம் தேரின் அச்சு முறிந்து விபத்து | Kumudam News
பெரம்பலூர் அருகே புகழ்பெற்ற அய்யனார் கோவில் தேர் திருவிழாவின்போது அச்சு முறிந்து தேர் சாய்ந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. அதிலும் சாய்ந்த தேர் மற்றொரு தேர்மீது விழுந்த நிலையில், அதிர்ஷ்டவசமாக வடமிழுத்த பக்தர்கள் உயிர் தப்பினர்.
வன்னியர்களுக்கு இடஒதுக்கீடு கேட்டு அன்புமணி தலைமையில் போராட்டம் அறிவிப்பு | Kumudam News
"தமிழில் இருந்து பிறந்தது தான் தெலுங்கு, மலையாளம், கன்னடம் என எங்களுக்கு சொல்லிக் கொடுத்திருக்கிறார்கள்” என்று இயக்குநர் பேரரசு தெரிவித்துள்ளார்.
அதிகாரம் எனக்கு மட்டுமே உள்ளது - ராமதாஸ்!! | Ramadoss
ஹேக் செய்யப்பட்ட இன்ஸ்டாகிராம் கணக்கை மீட்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், அதைப் பற்றிய தகவல்களை அங்கீகரிக்கப்பட்ட சேனல்கள் வழியாக தான் தொடர்ந்து தெரிவிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
ஒரு கன்னியாஸ்திரி சராசரி பெண்களைப் போல சமூகத்தில் வாழ முயற்சிக்க போராடுவது தான் “மரியா” திரைப்படத்தின் ஒன்லைன் கதை. சர்வதேச அளவில் விருதுகளை வாங்கி குவித்த நிலையில், விரைவில் இப்படம் திரையில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.
கும்பாபிஷேகத்தில் அனுமதி மறுப்பு கொந்தளித்த செல்வப்பெருந்தகை | Kumudam News
காஞ்சிபுரம் வல்லக்கோட்டை சுப்பிரமணியசாமி கோயில் கும்பாபிஷேகத்தில், தமிழிசை சௌந்தரராஜனுக்கு சலுகை அளித்ததாகவும், தன்னைத் தடுத்ததாகவும் கூறி அதிகாரிகள் மீது செல்வப்பெருந்தகை குற்றம்சாட்டியுள்ளார்.
சமூகநீதியை படுகொலை செய்து விட்டு, அதற்கு பரிகாரம் தேடும் வகையில் சமூகநீதி, சமூகநீதி என்று முதலமைச்சர் கூறுகிறார்” என்று அன்புமணி விமர்சித்துள்ளார்.
அறநிலையத்துறை மீது செல்வப்பெருந்தகை குற்றச்சாட்டு | Kumudam News
வல்லக்கோட்டை முருகன் கோயில் குடமுழுக்கு!! | Kumudam News
"படம் முடிஞ்சதும் அவர் பெயர் வரும்போது.." - இயக்குனர் ராம்-ஐ புகழ்ந்து தள்ளிய மிர்ச்சி சிவா
மிர்ச்சி சிவா இருந்தாலே சிரிப்பு தானே.. - இயக்குனர் ராம் | Kumudam News
போக்குவரத்து போலீசாரிடம் வாக்குவாதம் செய்த ஆட்டோ ஓட்டுநர் | Kumudam News
பாமகவிலிருந்து அன்புமணி நீக்கம் - ஜி.கே.மணி விளக்கம் | Kumudam News
தொழிற்சாலை பெண் கொ*ல சாலை மறியலில் உறவினர்கள் | Kumudam News
“உயர்கல்வியை மேம்படுத்துவதற்கு பதிலாக அதற்கு சவக்குழி தோண்டும் செயல்களில் திமுக அரசு ஈடுபடக் கூடாது” என்று அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
"நிர்வாகக் குழுவில் இருந்து அன்புமணி நீக்கம்" - ராமதாஸ் அதிரடி
ஆம்ஸ்ட்ரோங் கொள்கைகள் நிச்சயம் வெல்லும்..! அன்புமணி | Kumudam News
முதலாம் ஆண்டு நினைவுநாள் அன்புமணி மரியாதை | Kumudam News