இலங்கை கடற்படையால் மீனவர்கள் கைது: ராமேஸ்வரத்தில் காலவரையற்ற வேலைநிறுத்தம்!
இலங்கை கடற்படையினரால் இராமேஸ்வரம் மீனவர்கள் தொடர்ந்து கைது செய்யப்படுவதைக் கண்டித்து, மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்குச் செல்லாமல் வேலைநிறுத்தப்போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இலங்கை கடற்படையினரால் இராமேஸ்வரம் மீனவர்கள் தொடர்ந்து கைது செய்யப்படுவதைக் கண்டித்து, மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்குச் செல்லாமல் வேலைநிறுத்தப்போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
ராகுலிடம் உறுதிமொழி கேட்பது பொறுப்பற்ற செயல் - கார்த்தி சிதம்பரம் | Kumudam News
தமிழகத்தில் பெண்ணுரிமையை காக்கவும், பெண்களுக்கு எதிரான வன்முறையைப் போக்கவும், பெண்கள் முன்னேற்றம் காணவும் பாமக மற்றும் வன்னியர் சங்கம் இணைந்து நடத்தும் மகளிர் பெருவிழா மாநாடு நேற்று பூம்புகாரில் நடைபெற்றது.
தமிழகத்தில் வரும் 2026 சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றிக் கூட்டணி அமைப்பேன் என்றும், மற்றவர்கள் கூறுவதை காது கொடுத்து கேட்க வேண்டாம் என்றும் பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
DMK - PMK Alliance | திமுகவுடன் கூட்டணி? ராமதாஸின் பதில் | Kumudam News
Ramadoss Full Speech | "முதல்வருக்கு ஆலோசனை வழங்க தயாராக இருக்கிறேன்" - ராமதாஸ் | Kumudam News
அயோத்தி திரைப்படம் நிச்சயமாக தேசிய விருதைப் பெறுவதற்குத் தகுதியானது என்று பார்க்கிங் திரைப்பட இயக்குநர் ராம்குமார் பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்
PMK Maanadu | பாமக மகளிர் மாநாட்டில் மழை தொண்டர்கள் அவதி | Kumudam News
தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்றும் நாளையும் கோவை மற்றும் திருப்பூரில் கள ஆய்வு மேற்கொண்டு, கருணாநிதியின் சிலை மற்றும் பரம்பிக்குளம்-ஆழியாறு திட்டத் தலைவர்களின் சிலைகளைத் திறந்து வைக்கிறார்.
ராமேஸ்வரம் மீனவர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம் | Fisherman | Protest
பாமக மகளிர் மாநாடு.. மேடையில் அன்புமணி படம் புறக்கணிப்பு
"ராமதாசை இன்று சுற்றி இருப்பது குள்ளநரி கூட்டமா?" - அன்புமணி கவலை
மீனவர்களை விடுவிக்க கோரி சாலை மறியல் | Fisherman | Protest | Kumudam News
லெனின் பாண்டியன் திரைப்படத்தின் மூலம் சிவாஜி குடும்பத்திலிருந்து பிரபு, விக்ரம் பிரபு வரிசையில் தமிழ் சினிமாவில் தடம் பதிக்கிறார் சிவாஜியின் பேரன் தர்ஷன்.
மறைந்த நடிகரும், தேமுதிக-வின் நிறுவனருமான விஜயகாந்தின் பிறந்தநாளினை முன்னிட்டு வருகிற ஆகஸ்ட் 22 ஆம் தேதி, அவரது நடிப்பில் வெளியாகி ஹிட் அடித்த ”கேப்டன் பிரபாகரன்’ திரைப்படம் ரீ-ரீலிஸ் செய்யப்படுகிறது.
பாமக தலைவராக அன்புமணி நீடிப்பார்.! | PMK | Kumudam News
"அன்புமணி தான் தலைவர்..." - ஆர்ப்பரித்த நிர்வாகிகள்..! | Kumudam News
பொதுக்குழுவிற்கு வராத ராமதாஸ்.. இருக்கை வைத்து காத்திருக்கும் அன்புமணி...! | | PMK | Kumudam News
திமுக நிர்வாகி வீட்டில் பெட்ரோல் குண்*டுகள் வீச்சு.. | DMK | TNPolice | CCTV
இன்னும் சற்று நேரத்தில் பாமக பொதுக்குழு அன்புமணி தலைமையில் கூடுகிறது..
ஓங்கிய அன்புமணி கை... பொதுக்குழு நடந்த ராமதாசுக்கு அதிகாரம் இல்லையா??
பொதுக்குழு கூட்டத்திற்கு தடைகோரிய மனு தள்ளுபடி.. - ராமதாஸ் தரப்பு வழக்கறிஞர் பேட்டி
பொதுக்குழு நடத்த தடையில்லை.. நீதிபதியிடம் அன்புமணி பேசியது என்ன? - வழக்கறிஞர் பாலு பேட்டி
பொதுக்குழுவுக்கு தடை விதிக்க கோரிய மனுவை தள்ளுபடி செய்து நீதிபதி தீர்ப்பளித்தார். மேலும் பாமக உட்கட்சி விவகாரம் தொடர்பாக உரிமையியல் நீதிமன்றத்தை அணுகலாம் என தீர்ப்பில் நீதிபதி குறிப்பிட்டுள்ளார்.
அன்புமணி பொதுக்குழு நடத்த தடையில்லை | HighCourt | Anbumani | Ramadoss | PMK | Election2026