காவல் நிலையத்தில் போதையில் ரகளை: காவலர் பிரபு மீது உயர் அதிகாரிகள் விசாரணை!
காவல் ஆய்வாளர் மற்றும் சக போலீசாரை தரக்குறைவாகப் பேசியதாகக் குற்றச்சாட்டு; வீடியோ வெளியாகிப் பரபரப்பு!
காவல் ஆய்வாளர் மற்றும் சக போலீசாரை தரக்குறைவாகப் பேசியதாகக் குற்றச்சாட்டு; வீடியோ வெளியாகிப் பரபரப்பு!
காஞ்சிபுரம் மாவட்ட காவல்துறையை கண்டித்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே காவலான் கேட் பகுதியில் காஞ்சிபுரம் மாவட்ட வழக்கறிஞர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கோவையில் தனது மகனால் தோளில் தாங்கியபடி அழைத்துச் செல்லப்பட்ட முதியவரின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானதைத் தொடர்ந்து, கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு, ₹1.3 லட்சம் மதிப்பில் 10 வீல் சேர்கள் மற்றும் 10 ஸ்ட்ரெச்சர்கள் வாங்க ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
தவெக-வினர் வைத்த பேனர்.. Shock-ஆன பெரம்பலூர் மக்கள் | TVK Banner | Kumudam News
'கும்கி 2' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.
ராமதாஸ் - அன்புமணி ஆதரவாளர்கள் மோதல் பர்பரப்பு காட்சி PMK Fight | Kumudam News
திருமணத்தை மீறிய உறவு விவகாரத்தில் நண்பனின் தலையில் கல்லைப்போட்டு கொலை செய்த நபரை போலீசார் கைது செய்துள்ளனர்.
தமிழகத்தில் இன்று 4 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
"அன்புமணியை நீக்க ராமதாஸுக்கு அதிகாரம் இல்லை" - வழக்கறிஞர் பாலு | PMK | Kumudam News
சிதம்பரம் நடராஜர் கோவிலில் கனகசபை மீதேறி தரிசனம் செய்ய யார் யாருக்கு அனுமதி வழங்கப்படும் என்பது குறித்து மனுவாக தாக்கல் செய்ய பொது தீட்சிதர்கள் தரப்புக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.