"இந்த நாடு காத்திருக்கு": விஜய் படப் பாடலைப் பகிர்ந்த இளையராஜா.. மறைமுக ஆதரவு?
தவெக தலைவர் விஜய் நடித்துள்ள இது எங்கள் நீதி படத்தின் பாடலை இசையமைப்பாளர் இளையராஜா பகிர்ந்திருப்பது பேசுபொருளாகியுள்ளது.
தவெக தலைவர் விஜய் நடித்துள்ள இது எங்கள் நீதி படத்தின் பாடலை இசையமைப்பாளர் இளையராஜா பகிர்ந்திருப்பது பேசுபொருளாகியுள்ளது.
"வர்த்தக சிலிண்டர் விலை உயர்வு தற்காலிகமான மாற்றம் மட்டுமே" - Tamilisai | BJP | Cylinder Price
நடப்பு ஐபிஎல் தொடரின் இன்றைய ஆட்டத்தில் டெல்லி கேபிட்டல்ஸ் - ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதுகின்றன.
ஸ்ரீவரதராஜ பெருமாள் கோயிலின் தேர் திருவிழா | #VaradharajaPerumal | #TempleNews | #Kumudamnews
நடிகர் விக்ரம் நடிப்பில் உருவாகியுள்ள துருவ நட்சத்திரம் படத்தை ஜூன் 15 ஆம் தேதிக்குள் வெளியிட அனுமதி அளித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
Cinema Flash | வரலாறு படைக்கும் மைக்கேல் ஜாக்சன்..! | Michael Jackson | Kumudam News
தமிழக சட்டமன்ற தேர்தலில் சீட் கிடைக்காத விரக்தியில் இருக்கும் திமுக EX MLA-க்கள் பல தவெகவிற்கு தாவ தயாராகி இருப்பதாக வெளியாகும் தகவல் அறிவாலயத்தை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டன் ரியான் பராக், மைதானத்தில் தடை செய்யப்பட்ட இ-சிகரெட்டைப் பயன்படுத்தியதாக எழுந்துள்ள சர்ச்சை கிரிக்கெட் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நடப்பு ஐபிஎல் தொடரில் தோல்வியே காணாத பலமான பஞ்சாப் கிங்ஸ் அணியும், புள்ளிப்பட்டியலில் 4-வது இடத்தில் இருக்கும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் இன்று மோதுகின்றன.
தனுஷ் படத்திற்கு தடை கேட்டு வழக்கு | Cinema | Kumudam news