K U M U D A M   N E W S

raj

அமரனை சுற்றும் சர்ச்சை..இயக்குநரால் வெடித்த விவாதம்

பாதுகாப்புத்துறை அனுமதியோடு தான் அமரன் திரைப்படம் வெளியானது என இப்படத்தின் இயக்குநர் ராஜ்குமார் கூறியிருப்பது பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.

Actress Kasthuri Case Update: கஸ்தூரி முன் ஜாமீன்; தீர்ப்பு தேதி அறிவிப்பு

நடிகை கஸ்தூரி முன் ஜாமின் கோரிய வழக்கு ; வியாழக்கிழமை தீர்ப்பு - நீதிபதி

Anmol Buffalo : என்னது ஒரு எருமைமாடு 23 கோடியா? புகைப்படம் எடுக்க குவியும் மக்கள்

ரூ.23 கோடி மதிப்புள்ள எருமை மாட்டை காணக் குவியும் மக்கள்.

ராஜராஜனின் சிலையை கோயிலுக்குள் வைக்க எது தடுக்கிறது? - வைரமுத்து

ராஜராஜ சோழனின் சிலையை தஞ்சை பெரிய கோவிலுக்குள் வைப்பதற்கு எது தடுக்கிறது என கவிஞர் வைரமுத்து கேள்வி எழுப்பியுள்ளார்.

Delhi Ganesh: டெல்லி கணேஷின் வெளிவராத பக்கம் - வேதனையின் உச்சத்தில் பகிர்ந்த சத்யராஜ்

Delhi Ganesh: டெல்லி கணேஷின் வெளிவராத பக்கம் - வேதனையின் உச்சத்தில் பகிர்ந்த சத்யராஜ்

Rajinikanth Condolence : "என்னுடைய நண்பர்" திரையுலகத்தை கலங்கடித்த ரஜினி பதிவு

பழம்பெரும் நடிகர் டெல்லி கணேஷ் மறைவிற்கு நடிகர் ரஜினிகாந்த் இரங்கல்

Thanjavur : பெருவுடையாருக்கு 48 வகையான அபிஷேகம் - மனம் உருகி ஓடி வந்த பக்தர்கள் ..!

தஞ்சையில் மாமன்னன் ராஜராஜ சோழனின் 1039-வது சதய விழா கோலாகலம்.

எழுத்தாளர் இந்திரா சௌந்தரராஜன் காலமானார்

பிரபல எழுத்தாளரும், ஆன்மிக சொற்பொழிவாளருமான இந்திரா சௌந்தரராஜன் காலமானார்.

ராஜராஜ சோழன் சிலைக்கு அரசு சார்பில் மரியாதை

ராஜராஜ சோழனின் 1039ஆவது சதயவிழாவை முன்னிட்டு, அவரது சிலைக்கு அரசு சார்பில் மரியாதை அளிக்கப்பட்டது.

ஹெச்.ராஜா சொன்னது சரிதான்; தவறே இல்லை - கரு.நாகராஜன் கருத்து

பாஜக பொறுப்பு குழு ஒருங்கிணைப்பாளர் ஹெச்.ராஜா சொன்னது உண்மைதான்; அதில் தவறு ஏதும் கிடையாது என கரு.நாகராஜன் தெரிவித்துள்ளார்.