ராகுல்-விஜய் CAFE மீட் அப்... 10 நிமிட டிஸ்கஷன்... யாருடைய ஹோட்டல்னு தெரியுமா?
சென்னை பாலவாகத்தில் உள்ள பிரபல கஃபேவில் ராகுல் காந்தியுடன் ஒன்றாக அமர்ந்து முதலமைச்சர் விஜய் காபி குடிக்க சென்ற வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
சென்னை பாலவாகத்தில் உள்ள பிரபல கஃபேவில் ராகுல் காந்தியுடன் ஒன்றாக அமர்ந்து முதலமைச்சர் விஜய் காபி குடிக்க சென்ற வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
இன்று ராகுல்காந்தியின் சென்னை வருகை, முதலமைச்சர் விஜய்யுடனான சந்திப்பு, 10 ஆயிரம் மாணவர்கள் பங்கேற்கும் நிகழ்ச்சி எனப் பல முக்கிய அம்சங்கள் கவனம் பெற்றுள்ள நிலையில், இந்தப் பயணத்தின் பின்னணி என்ன என்பது குறித்த பரபரப்பான கேள்விகள் அரசியல் வட்டாரங்களில் ஏற்பட்டுள்ளது.
தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலகக்கோரி டெல்லி ஜந்தர் மந்தரை நோக்கி பேரணியாக சென்ற மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி வலுக்கட்டாயமாக கைது செய்யப்பட்டுள்ளார்.
வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிரத் திருத்தம் (SIR) தொடர்பாக தேர்தல் ஆணையத்துக்கு எதிராக எதிர்க்கட்சிகள் போராட்டம் நடத்தி வரும் நிலையில், காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி சாப்பிட்டதாகக் கூறப்படும் உணவு தற்போது சமூக வலைதளங்களில் விவாதப் பொருளாகியுள்ளது.
தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலகக் கோரி பேரணி நடத்திய மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கைது செய்யப்பட்டுள்ளார்.
தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலக வலியுறுத்தி டெல்லியில் பேரணி நடத்திய இந்தியா கூட்டணி எம்.பி.க்களை போலீசார் தடுத்து நிறுத்திய நிலையில், ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி, அகிலேஷ் யாதவ் உள்ளிட்டோர் கைது செய்யப்படுவார்களா என்ற கேள்வி எழுந்துள்ளது.
இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலக வேண்டும் என ராகுல் காந்தி வலியுறுத்தியுள்ளார்.
காங்கிரஸ் எம்.பி. பிரவீன் சக்கரவர்த்தி பேச்சுக்கு செல்வப்பெருந்தகை பதிலடி கொடுத்துள்ளார்.
செல்வப்பெருந்தகை பேச்சுக்கு பிரவீன் சக்கரவர்த்தியின் பதில் அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாகியுள்ளது.
தவெக அரசு, பாஜக உறவு, விஜய்யின் பிரதமர் கனவு குறித்து தமிழிசை சௌந்தர்ராஜன் பகிர்ந்த பரபரப்பு கருத்துகள்!...