'டோரதி' இசை வெளியீட்டு விழா! இளையராஜாவின் 'RAJA BLISS' OST ஆல்பம் வெளியீடு!
இளையராஜாவின் இசை மாயாஜாலத்தில் உருவான ‘டோரதி’ படத்தின் BGM ஆல்பம் வெளியாகும் படக்குழுவின் அறிவிப்பு ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இளையராஜாவின் இசை மாயாஜாலத்தில் உருவான ‘டோரதி’ படத்தின் BGM ஆல்பம் வெளியாகும் படக்குழுவின் அறிவிப்பு ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
கிணற்றில் கிடந்த சடலம்.. சிக்கிய காதலன்.. கொ*யின் பின்னணி என்ன..? | Pregnant Woman | Kumudam News
சர்க்கரைக்கு மாற்றாக சூயிங்-கம், டூத் பேஸ்ட் மற்றும் ஐஸ்கிரீம்களில் சேர்க்கப்படும் XYLITOL எனப்படும் செயற்கை இனிப்பூட்டியால் மாரடைப்பு ஏற்படும் அபாயம் உள்ளதாக ஆய்வு அறிக்கைகள் தெரிவிகின்றன.
கட்சி போனியாகவில்லை.. Congress உடன் இணையும் த.மா.கா..? சோர்ந்துபோன G.K.Vasan | TMK | Kumudam News
சென்னை ரிப்பன் மாளிகை வளாகம் முன்பு கடந்த 15 நாட்களாக போராடி வரும் தூய்மை பணியாளர்களை சந்தித்த அமைச்சர்கள், கோரிக்கைகளை நிறைவேற்றுவோம் என உறுதி அளித்தனர்.
லாரி மீது மோதிய பள்ளி வேன்.. நொடியில் நடந்த விபரீதம்.. |SivagangaiSchool VanAccident | Kumudam News
ஈரோடு அருகே அரசுப் பள்ளி காலை உணவுத் திட்டத்தில் தயார் செய்யப்பட்ட சாம்பாரில் சாணிப் பவுடர் கலக்கத் தூண்டிய நபர் கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நேபாள் வெள்ளத்தில் சிக்கி 9 நாட்கள் உயிருக்கு போராடிய 2 தொழிலாளர்கள், உயிருடன் மீட்கப்பட்ட சம்பவம் நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.
தீவிரமாகும் FQL பணமோசடி. ஒரே நாளில் 40000 பேர் புகார்.. களமிறங்கும் முக்கிய Minister..|Cheatingissue
இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் நடிகர் சிம்பு நடித்து வரும் 'அரசன்' திரைப்படத்தின் வெளியீடு குறித்த முக்கியத் தகவலை நடிகர் சிலம்பரசன் நிகழ்வு ஒன்றில் பகிர்ந்துள்ளார்.