வாளுடன் பிறந்தநாளை கொண்டாடிய Vetrimaaran..! | Arasan | Tamil Director | Simbu | Cinema News #shorts
வாளுடன் பிறந்தநாளை கொண்டாடிய Vetrimaaran..! | Arasan | Tamil Director | Simbu | Cinema News #shorts
வாளுடன் பிறந்தநாளை கொண்டாடிய Vetrimaaran..! | Arasan | Tamil Director | Simbu | Cinema News #shorts
இது எப்படி நியாயம்? அறநிலையத்துறைக்கு உயர்நீதிமன்றம் கடும் கண்டனம் | TVK Ramesh | CM Vijay
FQL மோசடி வழக்கில் அடுத்த அதிரடி..! முதல்வரிடம் அறிக்கை | Cheating issue | CM Vijay | | TVK | Kovai
பொள்ளாச்சி அருகே காதலனுக்குப் இருசக்கர வாகனம் வாங்கித் தருவதற்காக, தோழியின் வீட்டிலேயே நகை திருடிய கல்லூரி மாணவியைக் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
திமுகவில் மறுசீரமைப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், செந்தில் பாலாஜிக்கு மட்டும் ஒரு ஆஃபர் தலைமை கொடுத்துள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.
நேபாளத்தில் ஏற்பட்ட பெருவெள்ளத்தில், பல்லாயிரம் மதிப்பிலான வீடுகள், சொத்துக்கள் மற்றும் உள்கட்டமைப்புகள் சேதமடைந்துள்ளதாக அந்நாட்டு அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் ராமதாஸின் தைலாபுரம் இல்லத்தில், ‘தயவு செய்து அரசியல் பேச வேண்டாம்’ எனக் குறிப்பிடப்பட்ட அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது அரசியல் வட்டாரங்களில் பேசுபொருளாக மாறியுள்ளது.
சட்டப்பேரவையில் இல்லாத ஆலையைக் குறிப்பிட்டதாக எழுந்த விமர்சனங்களைத் தொடர்ந்து, ராணிப்பேட்டை தொகுதி தவெக எம்.எல்.ஏ தாஹிரா விளக்கம் அளித்துள்ளார்.
தூய்மைப் பணியாளர்களின் 9 அம்ச கோரிக்கைகள் தொடர்பாக நடைபெற்ற பேச்சுவார்த்தையில், பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற அரசு உறுதியளித்ததைத் தொடர்ந்து, 15 நாட்களாக நடைபெற்று வந்த போராட்டம் வாபஸ் பெறப்பட்டது.
தமிழ்நாட்டில் இன்று 14 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.