K U M U D A M   N E W S

project

நீர்ப்பற்றாக்குறைக்கு தீர்வா? கடல்நீர் திட்டத்தை பார்வையிட்ட விஜய்| Water Management | Water Project

நீர்ப்பற்றாக்குறைக்கு தீர்வா? கடல்நீர் திட்டத்தை பார்வையிட்ட விஜய்| Water Management | Water Project

அன்று எதிர்ப்பு, இன்று ஆதரவு? அணுக்கனிம சுரங்கத் திட்டத்திற்குத் தவெக அரசு அரசாணை நீட்டிப்பு!

கிள்ளியூரில் அணுக்கனிம சுரங்கம் அமைக்க மத்திய அரசுக்கு ஆதரவாகத் தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது, சமூக ஆர்வலர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கன்னியாகுமரியில் மீண்டும் அணுக் கனிம சுரங்கத் திட்டம்? - தவெக அரசின் புதிய அரசாணையால் சர்ச்சை

கன்னியாகுமரி மாவட்டத்தில் அணுக் கனிம சுரங்கம் அமைக்கும் திட்டம் மீண்டும் வேகமெடுத்துள்ளதாக வெளியான தகவல்கள் புதிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளன. இதற்கு அப்பகுதி மக்கள் மற்றும் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

ரூ.284 கோடி டெண்டர்கள் ரத்து... முதல்வர் விஜய்யின் அதிரடி உத்தரவு!

சென்னை மாநகராட்சியில் ரூ.284 கோடி மதிப்பிலான 35 நடைபாதை அமைக்கும் டெண்டர்களை ரத்து செய்ய முதல்வர் விஜய் உத்தரவிட்டுள்ளார். டெண்டர் ஒதுக்கீட்டில் முறைகேடு நடந்ததாக எழுந்த குற்றச்சாட்டுகளைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

₹1,000 கோடி மின்சார பஸ் டெண்டருக்கு பிரேக்... திமுக ஆட்சியின் திட்டத்தை ரத்து செய்த த.வெ.க அரசு!

தமிழகத்தில் 500 மின்சார பஸ்களை இயக்குவதற்காக முந்தைய திமுக ஆட்சியில் வெளியிடப்பட்டிருந்த ரூ.1,000 கோடி மதிப்பிலான டெண்டரை, முதல்வர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழக அரசு ரத்து செய்துள்ளது.

எதிர்கட்சியை வம்புக்கு இழுத்த முதல்வர் அதிர்ந்து போன எதிர்க்கட்சி தலைவர் | Kumudam News

எதிர்கட்சியை வம்புக்கு இழுத்த முதல்வர் அதிர்ந்து போன எதிர்க்கட்சி தலைவர் | Kumudam News

பல திட்டங்களை தொடர்ந்து செய்தோம் - முதல்வர் விஜய் | Kumudam News

பல திட்டங்களை தொடர்ந்து செய்தோம் - முதல்வர் விஜய் | Kumudam News

“பரந்தூரில் விமான நிலையம் வேண்டாம் என்பதில் உறுதி!” – அமைச்சர் நிர்மல்குமார்

பரந்தூர் விமான நிலையத் திட்டம் தொடர்பாக மீண்டும் அரசியல் விவாதம் எழுந்துள்ள நிலையில், அந்தப் பகுதியில் விமான நிலையம் அமைக்க தமிழக அரசு அனுமதி அளிக்காது என்று அமைச்சர் நிர்மல்குமார் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

பரந்தூர் திட்டத்தில் அதிரடி மாற்றம்... SIPCOT அமைப்பது குறித்து ஆலோசனையா?

காஞ்சிபுரம் அருகே பரந்தூரில் இரண்டாவது விமான நிலையம் அமைக்கும் திட்டத்திற்கு எதிராக மக்கள் தொடர்ந்து போராடி வரும் நிலையில், திட்டத்தை கைவிட்டு SIPCOT தொழிற்பூங்கா அமைப்பது குறித்து தமிழக அரசு ஆலோசித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

பரந்தூர் விமான நிலைய விவகாரத்தில் அதிரடி நிர்வாக மாற்றம்..! | Parandur Airport Issue | Kumudam News

பரந்தூர் விமான நிலைய விவகாரத்தில் அதிரடி நிர்வாக மாற்றம்..! | Parandur Airport Issue | Kumudam News