இது சோப்ளாங்கி ஆட்சி.. INKY PINKY PONKY போட்டுத் தப்பிச் செல்லும் கைதிகள்.. உதயநிதி விளாசல்!
கோவை சிறையில் கைதி தப்பிய சம்பவத்தைக் குறிப்பிட்டு, 'சோப்ளாங்கி ஆட்சி' என முதலமைச்சர் விஜய்யை உதயநிதி ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.
கோவை சிறையில் கைதி தப்பிய சம்பவத்தைக் குறிப்பிட்டு, 'சோப்ளாங்கி ஆட்சி' என முதலமைச்சர் விஜய்யை உதயநிதி ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.
தேனி சிறைக் கைதிகள் தப்பியோடிய தாக்கம் குறையாத நிலையில் கோவை சிறையில் இருந்து கைதி ஒருவர் தப்பிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தேக்கம்பட்டி சிறையிலிருந்து தப்பிப் பிடிபட்ட 5 கைதிகளுக்கு நவம்பர் 10 வரை நீதிமன்றக் காவல் விதிக்கப்பட்டுள்ளது.
தேனி மாவட்டச் சிறையில் இருந்து கைதிகள் தப்பியோடிய சம்பவத்திற்கு எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.
தேனி சிறையில் காவலர்களைத் தாக்கிவிட்டுத் தப்பிய 17 கைதிகளில் 4 பேரைப் பிடித்த காவல்துறை, மீதமுள்ளவர்களைத் தீவிரமாகத் தேடி வருகிறது.
“முடியை வெட்ட கட்டாயப்படுத்த வேண்டாம்!” சிறை நிர்வாகத்துக்கு நீதிபதிகள் அறிவுரை | HighCourt
BREAKING | தூத்துக்குடி காவல் மர*ண வழக்கு! வெளியான முக்கிய தகவல் ! | Thoothukudi Lockup Death
போலீஸ் மீது தாக்கு..! தப்பி ஓடிய கைதி.. பெருந்துறையில் பரபரப்பு | Crime Update | Kumudam News
நாகர்கோவில் கிளை சிறையில் விசாரணை கைதி சபரிவர்மன் அடித்துக் கொலை செய்யப்பட்ட வழக்கில், சிறையில் உள்ள 8 கைதிகள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
மதிய உணவு இடைவேளையில் தப்பி ஓடிய விசாரணை கைதி..! | kk nagar | chennai | prisoner escape | Kumudam