TVK Vijay | Karur Stampede | விஜய் பிரசார வாகனத்தை பறிமுதல் செய்ய நடவடிக்கை | Kumudam News
TVK Vijay | Karur Stampede | விஜய் பிரசார வாகனத்தை பறிமுதல் செய்ய நடவடிக்கை | Kumudam News
TVK Vijay | Karur Stampede | விஜய் பிரசார வாகனத்தை பறிமுதல் செய்ய நடவடிக்கை | Kumudam News
எம்.பி. கனிமொழி, ஆடிட்டர் குருமூர்த்தி மற்றும் முன்னாள் எம்.எல்.ஏ. நட்ராஜ் ஆகியோரின் வீடுகளுக்கு மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது.
யூடியூப்பருக்கு கொ*ல மிரட்டல் விடுத்த தவெக தொண்டர் | Kumudam News
சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில், கணவன் தினகரன், பிரபல ரவுடி 'காக்கா தீனா' மற்றும் 17 வயது சிறுவன் ஆகியோருடன் சேர்ந்து தனது மனைவி துர்காவைத் தாக்கிக் கத்தியால் வெட்ட முயன்ற வழக்கில், சிஎம்பிடி போலீசார் மூவரையும் கைது செய்தனர்.
இன்ஸ்டாகிராம் மூலம் பழகி, திருமணம் செய்ய உறுதியளித்த இளைஞர் ஆதித்யன், நிச்சயத்திற்குப் பிறகு 50 சவரன் தங்க நகைகள் வரதட்சணையாகக் கேட்டுத் திருமணம் செய்ய மறுத்துள்ளார். பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரின் பேரில், திருமங்கலம் அனைத்து மகளிர் போலீசார் ஆதித்யனைக் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
Thirupathur News | ரயிலில் தவறி விழுந்த தந்தை, மகள்- சாதுர்யமாக மீட்ட போலீசார் | Kumudam News
ரோஹிணி திரையரங்கில், கரூர் விபத்து குறித்துப் பேசிய யூடியூப்பருக்குக் கொலை மிரட்டல் விடுத்த தவெக தொண்டரான கோகுல் என்பவரைச் சிஎம்பிடி போலீசார் கைது செய்துள்ளனர்.
National Rights Commision | நெல்லையில் 200 பேரின் கை, கால்கள் உடைப்பு காரணம் என்ன? | Kumudam News
தொழிலாளர்களை ஏற்றிச்சென்ற வேன் கவிழ்ந்து விபத்து.. 9 பேர் படுகாயம் | Tenkasi | TNPolice |KumudamNews
கரூர் கூட்ட நெரிசலைக் கண்டித்து போஸ்டர் ஒட்டிய நாகப்பட்டினத்தைச் சேர்ந்த பரத்வாஜ் என்பவர் தற்கொலை செய்துகொண்டார். தன்னை மிரட்டிய திவாகர் உள்ளிட்ட 4 தவெக நிர்வாகிகள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
சென்னை முகப்பேரில், வீட்டு உரிமையாளர் இறுதிச் சடங்கின்போது, மின்சார இணைப்புப் பணியில் இருந்த ஆந்திர மாநிலத் தொழிலாளி நாராயணன் (40), மதுபோதையில் மின்சார ஜங்ஷன் பாக்சை தொட்டதால் மின்சாரம் தாக்கி பரிதாபமாக உயிரிழந்தார்.
கரூர் விபத்து குறித்து பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பினார். விஜய் எங்களின் பிடியில் எப்படி இருக்க முடியும்? எனக் கேள்வி எழுப்பிய அவர், திருவண்ணாமலை சம்பவம் குறித்து, காவல்துறை முதலமைச்சரின் கட்டுப்பாட்டில் இல்லை என்றும் கடுமையாக விமர்சித்தார்.
ஆழியார் வனத்துறை சோதனைச்சாவடியில் அணிவகுத்து நிற்கும் வாகனங்கள் | Traffic Police | KumudamNews
கார் தீப்பிடித்து எரிந்து விபத்து.. காரில் பயணித்த நபர்களின் நிலை?| Viluppuram | Accident | TNPolice
திருவண்ணாமலையில் 18 வயது ஆந்திரப் பெண்ணை கூட்டுப் பாலியல் பலாத்காரம் செய்த 2 காவலர்களுக்கு 6 மாதங்களுக்குள் உச்சபட்ச தண்டனை வழங்கப்படும் என தமிழ்நாடு மகளிர் ஆணையத் தலைவர் A.S.குமாரி உறுதியளித்துள்ளார்.
கோவை போத்தனூர் அருகே திருடிய சேவலை டீ-சர்ட்டுக்குள் மறைத்து எடுத்துச் செல்லும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி வைரலாகி பொது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பெங்களூரு மிச்சர் கம்பெனி ஓனர் அல்போன்ஸின் மனைவியுடன் கள்ளக்காதல் வைத்திருந்த 19 வயது இளைஞர் பவன்குமார், திருப்பத்தூரில் உள்ள அவரது பாட்டி வீட்டில், ஓனர் அல்போன்ஸ் மற்றும் 3 நண்பர்களால் கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் கொலையாளிகளைப் போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
சென்னை மயிலாப்பூரில் உள்ள டிஜிபி அலுவலகம் முன்பாகவே இளைஞர்கள் சிலர் தலைக்கவசம் அணியாமல் இருசக்கர வாகனத்தில் அதிவேகப் பந்தயத்தில் ஈடுபட்டுச் சாகசம் செய்தனர். போலீசார் ஒரு இளைஞரைக் கைது செய்த நிலையில், சிசிடிவி காட்சிகள் மூலம் தப்பி ஓடிய மற்றவர்களைத் தேடி வருகின்றனர்.
நடிகர் விஜய் கூட்டத்தில் ஏற்பட்ட கரூர் நெரிசல் விபத்துக் குறித்துக் கடுமையாகப் பேசிய எஸ்.வி. சேகர், 10,000 பேர் மட்டுமே வருவார்கள் என்று அனுமதி பெற்றுவிட்டு, அரசு மீது பழிபோடுவது விஜயின் கோழைத்தனம் எனச் சாடியுள்ளார்
திருவல்லிக்கேணி போலீஸ் தனது மகன் மீது பொய் வழக்குப் பதிவு செய்ததாகக் குற்றம்சாட்டி, சென்னை டிஜிபி அலுவலகம் முன் ராணி, மணி மற்றும் மணிமாறன் ஆகிய மூவர் உடலில் மண்ணெண்ணெய் ஊற்றித் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
கரூரில் 41 பேர் உயிரிழந்த நெரிசல் சம்பவம் தொடர்பாக, தவெக நிர்வாகி ஆதவ் அர்ஜுனா அலுவலகத்திற்கு வந்த கரூர் போலீசார், பரப்புரையின்போது எடுக்கப்பட்ட வீடியோ மற்றும் சிசிடிவி காட்சிகளைக் கேட்டு கடிதம் கொடுத்துள்ளனர். சர்ச்சைக்குரிய புரட்சி பதிவுக்காகச் சைபர் கிரைம் போலீசும் வழக்குப்பதிவு செய்துள்ளதால், ஆதவ் அர்ஜுனாவுக்கு நெருக்கடி அதிகரித்துள்ளது.
DGP Office Issue | சென்னை டிஜிபி அலுவலகம் முன்பு தீக்குளிக்க முயற்சி | Kumudam News
Adhav Arjuna | Karur Police | ஆதவ் அர்ஜூனா அலுவலகம் வந்த கரூர் போலீசார் | Kumudam News
தவெக பொதுச்செயலாளர் என். ஆனந்தை கைது செய்ய மூன்று தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது.
Iridium | CBCID Police | இரிடியம் மோசடி வழக்கு- இதுவரை 54 பேர் கைது | Kumudam News