K U M U D A M   N E W S

Palani

அதிமுக மீது சவாரி செய்ய தான் பாஜக கூட்டணி அமைத்துள்ளது- திருமாவளவன்

கூட்டணி இல்லை என்றால், தமிழ்நாட்டில் பாஜக ஒரு சக்தியே இல்லை என்பதை மக்கள் உறுதிப்படுத்திவிடுவார்கள் என திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

ரெய்டுகளுக்கு பயந்து அதிமுகவை அடமானம் வைத்துவிட்டார்- இபிஎஸ்ஸை விமர்சித்த முதலமைச்சர்

இரண்டு ரெய்டுகளுக்குப் பயந்து அ.தி.மு.க.வை அடமானம் வைத்தவர்கள், தமிழ்நாட்டை அடமானம் வைக்கத் துடிக்கிறார்கள் என எடப்பாடி பழனிசாமியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடுமையாக சாடி உள்ளார்

பிரிவினைவாத திமுகவை வீழ்த்துவது முக்கியமானது – பிரதமர் மோடி

தமிழ்நாட்டின் நலனுக்கும், முன்னேற்றத்திற்கும், தமிழ்க் கலாச்சாரத்தின் தனித்துவத்தைப் பாதுகாப்பதற்கும் ஊழல் மலிந்த, பிரிவினைவாத திமுகவை விரைவாக வீழ்த்துவது முக்கியமானது.

இபிஎஸ் அமைத்த கூட்டணி…அதிமுக ஆனந்தத்தில் மிதக்கிறது - கே.டி.ராஜேந்திரபாலாஜி

எடப்பாடி பழனிசாமி தலைமையில் அமைக்கப்பட்டுள்ள கூட்டணியை பார்த்து விழி பிதுங்கி பதறிப்போய் இருக்கிறது திமுக கூட்டம் என முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி பேச்சு

மீண்டும் N.D.A கூட்டணியில் அதிமுக- பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்த இபிஎஸ்

குடும்ப அரசியல், ஊழல் மற்றும் தவறான நிர்வாகம் இல்லாத ஒரு சிறந்த தமிழ்நாட்டைக் கட்டியெழுப்ப நாங்கள் உறுதிபூண்டுள்ளோம்.

கூட்டணி உறுதியான கையோடு அமித்ஷாவிற்கு ஸ்பெஷல் விருந்தளிக்கும் எடப்பாடி!

அதிமுக-பாஜக கூட்டணி உறுதியான நிலையில் எடப்பாடி பழனிசாமி வீட்டில் அமித்ஷாவிற்கு விருந்து ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் அதிமுக தலைமையில் கூட்டணி–அமித்ஷா அறிவிப்பு

தமிழகத்தில் 2026 சட்டமன்ற தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெறும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.

புதிய கட்சி தொடங்கும் ஓபிஎஸ்? - வெளியான பரபரப்பு தகவல் | ADMK | OPS New Party | BJP Alliance | EPS

கூட்டணி பேச்சுவார்த்தை.. இபிஎஸ் வீடு தேடி செல்லும் அமித் ஷா | EPS | Amit Shah | ADMK BJP Alliance

முரண்டு பிடிக்கும் இபிஎஸ்.. தள்ளிப்போகும் செய்தியாளர் சந்திப்பு? | Amit Shah | BJP | EPS | AIADMK

2026 தேர்தல் கூட்டணி.. அமித் ஷா சந்திக்கும் முக்கிய நபர் | TN BJP Alliance | Amit Shah | Gurumurthy

அமித் ஷா செய்தியாளர் சந்திப்பில்.. அதிமுகவுக்கு இருக்கை! கூட்டணி உறுதியாகிறதா? | ADMK | BJP | EPS

Panguni Uthiram 2025 | பழனி முருகன் கோவிலில் பங்குனி உத்தர திருவிழா கோலாகலம் | Palani Murugan Temple

கருணாநிதி காலத்து டெக்னிக்கை மக்கள் நம்புவதற்கு வாய்ப்பே இல்லை | EPS | ADMK | CM MK Stalin | DMK

சென்னை வந்தடைந்தார் Amit Shah... வெளியாகவுள்ள மிக முக்கிய அறிவிப்புகள் | BJP - ADMK alliance

EPS meets AmitShah | இன்று இரவு அமித்ஷாவை சந்திக்கும் இபிஎஸ்??

நீட் தேர்வு அச்சத்தால் உயிரிழந்த மாணவர்கள் அதிமுக சார்பில் அஞ்சலி

PMK Office | தைலாபுரம் தோட்டத்திற்கு படையெடுக்கும் பாமக நிர்வாகிகள்

TN BJP President Election 2025 | பாஜக மாநில தலைவர் தேர்தல்.. நாளை வேட்புமனு | BJP Leader | Annamalai

Annamalai Press Meet | அமித்ஷா வருகையின் நோக்கம் என்ன?...- அண்ணாமலை விளக்கம் | Amit Shah | BJP TN

ADMK - TN BJP Alliance | முடிவானதா அதிமுக - பாஜக கூட்டணி?? பரபரப்பாகும் கமலாலயம் | EPS | PM Modi

ADMK BJP Alliance | அமித்ஷாவை சந்திக்கும் எடப்பாடி? கசிந்த தகவல்? | Edappadi Palanisamy | Amit Shah

வடபழனி கார் விபத்து.. 14 வயது சிறுவன் மீது மேலும் ஒரு வழக்கு| Chennai Car Accident News | Vadapalani

"தொழிலாளர்களின் வயிற்றில் அடிக்கும் திமுக" - இபிஎஸ் கண்டனம் | AIADMK | Power Loom | EPS | MK Stalin

தொழிலாளர்களின் வயிற்றில் அடிக்கும் திமுக-வின் ஸ்டாலின் மாடல் அரசு...இபிஎஸ் கண்டனம்

விசைத்தறி உரிமையாளர்களின் வேலை நிறுத்தத்தை முடிவுக்குக் கொண்டவர முடியாமல் லட்சக்கணக்கான தொழிலாளர்களின் வயிற்றில் அடிக்கும் திமுக-வின் ஸ்டாலின் மாடல் அரசுக்கு எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.