K U M U D A M   N E W S

நாலு கோஷ்டி.. ஏழு முனைப் புகார்கள்..! தலையைப் பிய்த்துக் கொண்ட செல்வப்பெருந்தகை | Kumudam News

நாலு கோஷ்டி.. ஏழு முனைப் புகார்கள்..! தலையைப் பிய்த்துக் கொண்ட செல்வப்பெருந்தகை | Kumudam News

மருத்துவமனைக்குள் புகுந்த கேங்க்.. பரோலில் வெளிவந்த கைதி சுட்டுக்கொலை!

பாட்னாவில் மருத்துவமனைக்குள் புகுந்து, மருத்துவ சிகிச்சைக்காக பரோலில் வெளிவந்த ஆயுள் தண்டனை கைதியை 5 நபர்கள் கொண்ட மர்மகும்பல் துப்பாக்கியால் சுட்டுக் கொன்றுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

"உயர் அதிகாரிகள் என்னை டார்கெட் செய்கின்றனர்" - மயிலாடுதுறை டிஎஸ்பி சுந்தரேசன் அதிரடி குற்றச்சாட்டு

"உயர் அதிகாரிகள் என்னை டார்கெட் செய்கின்றனர்" - மயிலாடுதுறை டிஎஸ்பி சுந்தரேசன் அதிரடி குற்றச்சாட்டு

ரூ.44 கோடி கையாடல்! உயிரை மாய்த்துக்கொண்ட அதிகாரி பின்னணியில் போலீஸ் அழுத்தம்? | Kumudam News

ரூ.44 கோடி கையாடல்! உயிரை மாய்த்துக்கொண்ட அதிகாரி பின்னணியில் போலீஸ் அழுத்தம்? | Kumudam News

‘கமிஷன், கலெக்சன்’.. திமுகவின் தாரக மந்திரம்- இபிஎஸ் விமர்சனம்

“கமிஷன், கலெக்சன் மட்டும்தான் திமுகவின் தாரக மந்திரம்” என்று எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார்.

ராசிபலன்: இந்த ராசிக்காரர்களின் வீட்டில் விஷேசம் வரப்போவது உறுதி!

துலாம் முதல் மீனம் ராசி வரையிலான ராசிப்பலன்களை (17.7.2025 முதல் 30.7.2025 வரை) குமுதம் வாசகர்களுக்காக கணித்து வழங்கியுள்ளார் யதார்த்த ஜோதிடர் ஷெல்வீ.

சிஎம்டிஏ உறுப்பினர் செயலரை கைது செய்ய உத்தரவு..

சிஎம்டிஏ உறுப்பினர் செயலரை கைது செய்ய உத்தரவு..

Speed News Tamil | 60:60 விரைவுச் செய்திகள் | 17 JULY 2025 | Tamil News | ADMK | DMK | EPS

Speed News Tamil | 60:60 விரைவுச் செய்திகள் | 17 JULY 2025 | Tamil News | ADMK | DMK | EPS

அமலாக்கத்துறை மிரட்டல் மூலம் நடிகர் விஜய் கட்சி தொடங்கினாரா? – அப்பாவு விமர்சனம்

அமலாக்கத்துறை வருமானவரித்துறை உள்ளிட்ட மத்திய புலனாய்வு அமைப்புகளை வைத்து மிரட்டி உருட்டி நடிகர் விஜய் கட்சி தொடங்க வைத்துத் திமுகவுக்கு எதிராகப் பாஜக களம் இறக்கிவிட்டுள்ளது என்று தமிழக சட்டப்பேரவை தலைவர் அப்பாவு நெல்லையில் தெரிவித்துள்ளார்.

ஏர் இந்தியா விமான விபத்து: ஊகங்களைத் தவிர்க்குமாறு AAIB வேண்டுகோள்!

கடந்த மாதம் ஜூன் 12 ஆம் தேதி அகமதாபாத்தில் நிகழ்ந்த ஏர் இந்தியா விமான விபத்துகுறித்து, விமான விபத்து புலனாய்வு அமைப்பு (AAIB) முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. விபத்துக்கான காரணங்கள்குறித்து ஊடகங்களிலும், சமூக வலைத்தளங்களிலும் பல்வேறு தகவல்கள் பரவி வருவதை அடுத்து, AAIB இந்த வேண்டுகோளை விடுத்துள்ளது.