"மத்திய அரசு நிதி கொடுக்கவில்லை என்று புலம்பும் திமுக" | Kasthoori | Kumudamnews
"மத்திய அரசு நிதி கொடுக்கவில்லை என்று புலம்பும் திமுக" | Kasthoori | Kumudamnews
"மத்திய அரசு நிதி கொடுக்கவில்லை என்று புலம்பும் திமுக" | Kasthoori | Kumudamnews
Ponmudi Controversy Speech Issues | பொன்முடி மீது வழக்குப்பதிவு.. காவல்துறை அதிகாரிகள் ஆலோசனை | DMK
Kasthuri Speech | விஜய்யின் ரசிகையாக எனக்கு ஏமாற்றம் தான் - நடிகை கஸ்தூரி பேட்டி | TVK | ADMK | BJP
அமைச்சர் பொன்முடியின் வெறுப்பு பேச்சு தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதா என மாலை 4. 45 மணிக்கு விளக்கம் அளிக்க வேண்டும் தமிழக டிஜிபிக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பாலஸ்தீன மக்களுக்கு எதிராக இஸ்ரேல் தொடர்ந்து நடத்தி வரும் அட்டூழியங்கள் மற்றும் இனப்படுகொலை செயல்களுக்கு பதிலளிக்கும் விதமாக அரசாங்கத்தின் உறுதியான நிலைப்பாட்டை இந்த ஒப்புதல் பிரதிபலிக்கிறது என மாலத்தீவு அரசு அறிக்கை
வேலூரில் உள்ள ஒரு கிராமத்தில் 150 இந்துக்குடும்பங்கள் வசிக்கும் வீடுகளை வக்ஃபு சொத்து எனக் கூறி நோட்டீஸ் அனுப்பப்பட்டிருக்கிறது. இதனால் அதிர்ச்சியடைந்துள்ள மக்கள் ஆட்சியரை அணுகியுள்ளனர்.
பொன்முடி மீது சட்டப்படியான நடவடிக்கை எடுக்குமாறு பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்
தமிழகத்தின் கிழக்கு கடற்கரை பகுதியில் இன்று நள்ளிரவு 12 மணி ஏப்ரல் 15-ந் தேதி முதல் வருகிற ஜூன் 14-ந் தேதி வரை 61 நாட்கள் விசைப்படகுகள் மீன்பிடிக்க தடை விதிக்கப்பட்டு உள்ளது.
அமைச்சர்கள் மு.பெ.சாமிநாதன், கயல்விழி செல்வராஜ் ஆகியோர் பதிலளித்து புதிய அறிவிப்புகளை வெளியிட உள்ளனர்.
அமைச்சர் பொன்முடி பெண்களைப் பற்றி மிகத் தரக்குறைவாக பேசி சம்பவம் தொடர்பாக நாங்கள் ஒவ்வொரு வீடு, வீடாக சென்று பெண்களிடம் எடுத்துக் கூற உள்ளோம் என நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
TVK Protest | சிலிண்டர் விலை உயர்வை கண்டித்து தவெகவினர் ஆர்ப்பாட்டம் | LPG Gas Price | TVK Vijay
ED on RahulGandhi | ரூ.2,000 கோடிக்கு மேல் மதிப்புள்ள சொத்துக்கள்... ராகுல் காந்திக்கு சிக்கல்
ஒரு மனிதனின் மனதில் இருக்கவே கூடாத குரூர வக்கிரத்தின் உச்சம், அமைச்சர் பொன்முடியின் பேச்சில் வெளிப்பட்டிருக்கிறது என இபிஎஸ் கண்டனம்
ஆளுநர் அனுப்பும் மசோதாக்கள்.. குடியரசுத்தலைவர் 3 மாதங்களுக்குள் முடிவெடுக்க வேண்டும் -உச்சநீதிமன்றம்
அமைச்சர் பொன்முடியின் சர்ச்சை பேச்சு.. அதிமுக கண்டன ஆர்ப்பாட்டம் | Kumudam News
ஆளுநர், குடியரசுத் தலைவருக்கு அனுப்பிய மசோதாக்கள் சட்ட விரோதம் - உச்ச நீதிமன்றம் | Kumudam News
"அண்ணா ஜெ.,வை தரக்குறைவாக பேசியவரோடு கூட்டணி" | Kumudam News
மத்திய அரசு சிறுபான்மை மக்களை வஞ்சிக்கும் நோக்கத்தோடு செயல்பட்டு வருகிறது என திமுக துணை பொது செயலாளர் ஆ.ராசா குற்றச்சாட்டு
"எதிர்கட்சியை சேர்ந்த கனிமொழி எதிராக தான் பேசுவார்" -நயினார் நாகேந்திரன் | Kumudam News
பெண்கள் குறித்து சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்த விவகாரம் | Kanimozhi | Kumudam News
பொன்முடி பதவி பறிப்பு...! சீனியர்களுக்கான எச்சரிக்கை மணியா? ஸ்டாலின் ஆக்ஷன் சொல்வது என்ன..?
ஆளுநரால் வந்த வினை..! 8 துணைவேந்தர்களுக்கு சிக்கல்..? பல்கலை.யில் திக் திக்..! | Kumudam News
Ponmudi Controversy Issue: வாயால் வந்த வினை! கொந்தளித்த பெண்கள்.. கட்சி பதவி பறிப்பு! | Kumudam News
முதலமைச்சர் மற்றும் அமைச்சர் பொன்முடி சந்திப்பில் என்ன நடந்தது..? - முழு விவரம் | Kumudam News
அமைச்சர் பொன்முடியின் விளக்கத்தை ஏற்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடுத்த கட்ட நடவடிக்கை எடுப்பார் என கூறப்படுகிறது.