மதுரை தவெக மாநாட்டு பணிகள் மும்முரம் - பணிகளை துரிதப்படுத்தும் ஆனந்த்
பனையூர் தலைமை அலுவலகத்தில் நாளை நடைபெறவுள்ள தவெக மாவட்ட செயலாளர்கள் மற்றும் தொகுதி பொறுப்பாளர்கள் கூட்டத்தில் உறுப்பினர் சேர்க்கையின் போது இந்த செயலியை வெளியிடுகிறார்.
பனையூர் தலைமை அலுவலகத்தில் நாளை நடைபெறவுள்ள தவெக மாவட்ட செயலாளர்கள் மற்றும் தொகுதி பொறுப்பாளர்கள் கூட்டத்தில் உறுப்பினர் சேர்க்கையின் போது இந்த செயலியை வெளியிடுகிறார்.
பள்ளிபாளையமா.... கிட்னிபாளையமா? ஏழைகளை குறிவைக்கும் திருட்டு கும்பல்! கோடிகளை சுருட்டும் பின்னணி...
உணவு மற்றும் பால் பவுடர் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை தடையின்றி அனுப்ப இஸ்ரேல் அனுமதிக்க வேண்டும் என்று காசா மக்கள் சர்வதேச அமைப்புகளிடம் கண்ணீர் மல்க வேண்டுகோள் விடுத்துள்ளனர்
வெளியான அதிர்ச்சி ஆடியோ😱.. பாதிக்கப்பட்டவர் பகிர்ந்த பிரத்தியேக தகவல்..!
தொழிலாளர்களின் வறுமையை பயன்படுத்தி கிட்னி திருடும் கும்பல்.. பல கோடி ரூபாய் சம்பாதித்த இடைத்தரகர் !
இந்துக்களின் புனிதமான சாவன் மாதத்தில் அசைவம் விற்கக் கூடாது எனக் காசியாபாத் KFC உணவகத்தில் இந்து ரக்ஷா தல் அமைப்பினர் முற்றுகையிட்டதைத் தொடர்ந்து, அந்தக் கிளையில் தற்போது சைவ உணவுகள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டுள்ளது.
பஹல்காம் தாக்குதலுக்குப் பின்னணியில் இருந்த பாகிஸ்தானை தளமாகக் கொண்ட பயங்கரவாதக் குழுவான லஷ்கர்-இ-தொய்பாவின் (LeT) பிரதிநிதியான தி ரெசிஸ்டன்ஸ் ஃப்ரண்டை அமெரிக்கா ஒரு வெளிநாட்டு பயங்கரவாத அமைப்பாக அறிவித்துள்ளது.
கே.எப்.சி. உணவகத்தை மூடிய இந்து அமைப்பினர் | Kumudam News
சத்துணவு அமைப்பாளர் தற்கொலை வழக்கில் காவல்துறை மெத்தனம் காட்டுவது ஏன்? என நயினார் நாகேந்திரன் கேள்வி எழுப்பியுள்ளார்.
சத்துணவு அமைப்பாளர் தற்கொலைக்கு காரணமான அதிகாரிகளை காப்பாற்ற அரசே முயல்வதாக குற்றம்சாட்டிய அன்புமணி, உடனடியாக அவர்களை கைது செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.