RSS-ல் கேசவ விநாயகத்திற்கு புதிய பொறுப்பு! | Kesava Vinayagam Appointment | Kumudam News
RSS-ல் கேசவ விநாயகத்திற்கு புதிய பொறுப்பு! | Kesava Vinayagam Appointment | Kumudam News
RSS-ல் கேசவ விநாயகத்திற்கு புதிய பொறுப்பு! | Kesava Vinayagam Appointment | Kumudam News
"ஏப்ரல் 2வது வாரத்தில் தமிழகத்தில் தேர்தல்" | BJP Meeting | Kumudam News
சேலத்தில் தவெக நிர்வாகிகள் கூட்டம் | Salem TVK Party Meeting | Kumudam News
பாஜக தேர்தல் தயாரிப்பு பொறுப்பாளர்கள் ஆலோசனை | BJP Meeting | Kumudam News
"பீகார் காற்று தமிழகத்தில் வீசுகிறதோ எனத் தோன்றியது" என்று பிரதமர் மோடி கோவையில் நடந்த இயற்கை வேளாண் மாநாட்டில் பேசினார்.
கரூர் கூட்டநெரிசலில் 41 பேர் உயிரிழந்த சோகம் குறித்து, தவெக மூத்த நிர்வாகி ஆதவ் அர்ஜூனா செய்தியாளர்களிடம், "தற்போது பேசக்கூடிய மனநிலையில் இல்லை" என்று மௌனம் காத்துள்ளார். இதற்கிடையே, சம்பவம் தொடர்பாக கரூர் மாவட்ட நிர்வாகிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தன்னைப்பற்றி பரவி வரும் தவறான தகவல்களுக்கு, தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை விளக்கம் அளித்துள்ளார். தனது குடும்பத்தின் எதிர்காலத்திற்காகவும், தான் ஆர்வத்துடன் ஈடுபட்டு வரும் இயற்கை விவசாய முயற்சிகளை விரிவாக்கவும் சில விஷயங்களை மேற்கொண்டு வருவதாக அவர் கூறியுள்ளார்.
ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உச்சி மாநாட்டில் பங்கேற்ற பிரதமர் மோடி, “பயங்கரவாதத்துக்குச் சில நாடுகள் வெளிப்படையாக ஆதரவளிப்பதாக” குற்றம்சாட்டினார்.
கிட்னி மோசடி வழக்கு - சிறப்பு குழு அமைப்பு | Madurai HighCourt | kidney transplant | TNPolice
கோவை மாவட்டம் காரமடையில் தங்கி இருந்து வேலை செய்து வருவதும், தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அந்த 3 பேரையும் பிடித்து விசாரணை நடத்தினர்.