ஆனி மாத பௌர்ணமி ஊர் திரும்ப அலைமோதும் பக்தர்கள் | Kumudam News
ஆனி மாத பௌர்ணமி ஊர் திரும்ப அலைமோதும் பக்தர்கள் | Kumudam News
ஆனி மாத பௌர்ணமி ஊர் திரும்ப அலைமோதும் பக்தர்கள் | Kumudam News
என்ன கொடுமை சார் இது..! TNPSC குரூப் 4 வினாத்தாள் கொண்டு செல்லும் கதி | Kumudam News
விலை உயர்ந்த உலர் கஞ்சா (ஓஜி ) கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட திரைப்பட உதவி இயக்குனர் நண்பர்களுடன் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். மலேசியாவில் இருந்து சென்னையில் கஞ்சா சப்ளையை அரங்கேற்ப்பட்டது போலீஸ் விசாரணையில் தகவல் வெளியாகியுள்ளது.
ஆனி மாதம் பௌர்ணமி லட்சுமி சரஸ்வதி தேவிகளுடன் காமாட்சியம்மன் எழுந்தருளிய தங்க தேர் | Kumudam News
நடிகர் Kingkong மகள் திருமண விழாவில் ஜெயக்குமார் செய்த செயல் | Kumudam News
’ஒவ்வொரு கட்சிக்கும் ஒவ்வொரு கோட்பாடு இருப்பதாகவும், அதனை முன்வைத்துதான் விமர்சனம் செய்வார்கள் என்றும், ஒரு கூட்டணியில் இருந்து கொண்டு விமர்சனம் செய்வது தவறு கிடையாது என்றும்’ எம்பி கார்த்தி சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
மதுரை ஆதினம் முன்ஜாமின் கோரி மனு!! | Kumudam News
PNAS (Proceedings of the National Academy of Sciences)-ல் வெளியிடப்பட்டுள்ள ஆய்வின் படி, வழக்கத்திற்கு மாறாக நம்பமுடியாத அளவிற்கு அண்டார்டிக் பகுதி கடல் நீரானது அதிக உவர்ப்புத்தன்மை கொண்டதாக மாறி வருவது கண்டறியப்பட்டுள்ளது.
பண மோசடி - தம்பதி மீது கும்பல் தாக்குதல்! | Kumudam News
தனியார் நிறுவன மேலாண் இயக்குநரை கைது செய்ய ஆணை | Kumudam News
ஜப்பானில் மாவீரன் திரைப்படம் வெளியாக உள்ள நிலையில், நடிகர் சிவகார்த்திகேயன் படம் குறித்து பேசும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
ரூ.200 கோடி சொத்துவரி ஊழல் - பாமக தலைவர் அன்புமணி காட்டம் | Kumudam News
மகாராஷ்டிராவில் உள்ள தனியார் பள்ளியில், மாணவிகளின் ஆடைகளை களைந்து மாதவிடாய் சோதனையினை பள்ளி நிர்வாகம் மேற்கொண்ட சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில் பள்ளியின் முதல்வர், ஆசிரியர்கள் உட்பட 8 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஓரின சேர்க்கையில் பறிபோன பணம் | Kumudam News
சென்னை மாநகராட்சி ஆணையருக்கு விதிக்கப்பட்ட அபராதம் ரத்து..காரணம் என்ன? | Kumudam News
சென்னையில் இளைஞரை கடத்திய மூன்று சட்டக் கல்லூரி மாணவர்களை சென்னை எழும்பூர் போலீசார் கைது செய்துள்ளனர். ஆன்லைன் பண மோசடி விவகாரத்தில் பணத்தை வாங்குவதற்கு கடத்தி கட்ட பஞ்சாயத்து செய்தது விசாரணையில் தெரியவந்துள்ளது.
இங்கிலாந்திற்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டி லார்ட்ஸ் மைதானத்தில் இன்று தொடங்குகிறது. 5 போட்டிகள் கொண்ட இந்த தொடரில் இந்தியா மற்றும் இங்கிலாந்து ஆகிய இரண்டு அணிகளும் 1-1 என சமனில் உள்ளது.
நாடு முழுவதும் அனைத்து லெவல் கிராசிங்கிலும் சிசிடிவி அமைக்க வேண்டும் இன்டர்லாக் செய்யப்படாத லெவல் கிராசிங்கில், தினசரி இருமுறை சோதனைகள் மேற்கொள்ள வேண்டும் உள்ளிட்ட 11 முக்கிய நடவடிக்கைகளை மேற்கொள்ள ரயில்வே அமைச்சர் அறிவுறுத்தியுள்ளார்.
ஊடகவியலாளர்கள் மீது மதிமுகவினர் தாக்குதல் அண்ணாமலை கண்டனம் | Kumudam News
காவல் ஆணையர் அலுவலகம் அருகே பெண் உயிரிழப்பு - வேன் ஓட்டுநர் அதிரடியாக கைது | Kumudam News
உள்ளாட்சியில் நல்லாட்சியா? குடும்ப ஆட்சியின் கோர காட்சியா - EPS | Kumudam News
செய்தியாளர்களை அடிக்கசொன்ன வைகோ | MDMK | Vaiko | Kumudam News
குடும்பத்தை பற்றி அவதூறு பேசியதால் முருகேசனை துரத்தி துரத்தி வெட்டிக்கொலை செய்தேன் என இளைஞர் வாக்குமூலம்
முதலமைச்சர் ஸ்டாலின் ரோட் ஷோ.! | Kumudam News
திருவாரூரில் முதலமைச்சர் கள ஆய்வு | Kumudam News