K U M U D A M   N E W S

திருவண்ணாமலை சம்பவம் மிகுந்த வருத்தத்திற்குரியது: சட்டம்-ஒழுங்கு, மதுவிலக்கு குறித்து ஜி.கே.வாசன் பேட்டி!

ஜி.கே.வாசன் இன்று (அக். 2) செய்தியாளர்களிடம் பேசும்போது, திருவண்ணாமலை பாலியல் சம்பவம் மிகுந்த வருத்தத்திற்குரியது என்றார். தமிழ்நாட்டில் சட்டம்-ஒழுங்கு சரியில்லை என்றும், அரசு உடனடியாக மது மற்றும் போதைப் பொருள் பயன்பாட்டுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

கும்பமேளா, மணிப்பூர் விவகாரம் தொடர்பாக குழு அமைக்காதது ஏன்? -செல்வப்பெருந்தகை | Kumudam News

கும்பமேளா, மணிப்பூர் விவகாரம் தொடர்பாக குழு அமைக்காதது ஏன்? -செல்வப்பெருந்தகை | Kumudam News

விஜய் எங்கள் பிடியில் எப்படி இருக்க முடியும்? - கரூர் விபத்து குறித்து நயினார் நாகேந்திரன் சரமாரி கேள்வி!

கரூர் விபத்து குறித்து பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பினார். விஜய் எங்களின் பிடியில் எப்படி இருக்க முடியும்? எனக் கேள்வி எழுப்பிய அவர், திருவண்ணாமலை சம்பவம் குறித்து, காவல்துறை முதலமைச்சரின் கட்டுப்பாட்டில் இல்லை என்றும் கடுமையாக விமர்சித்தார்.

தங்கம் விலை அதிரடி சரிவு: சவரனுக்கு ரூ.560 குறைந்து ரூ.87,040-க்கு விற்பனை!

சர்வதேசப் பொருளாதார நெருக்கடிகளால் வரலாறு காணாத உச்சத்தைத் தொட்டிருந்த தங்கத்தின் விலை, இன்று (அக். 2) சவரனுக்கு ரூ.560 குறைந்து, ரூ.87,040-க்கு விற்பனையாகிறது.

விஜயதசமி: நாட்டு மக்களுக்குப் பிரதமர் நரேந்திர மோடி எக்ஸ் தளத்தில் (X) வாழ்த்து!

தீமைக்கு எதிராக நன்மை வென்ற புனித நாளாகக் கொண்டாடப்படும் விஜயதசமியை முன்னிட்டு, பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

நந்தமூரி பாலகிருஷ்ணாவின் 'அகண்டா 2: தாண்டவம்' ரிலீஸ் தேதி அறிவிப்பு - மாஸ் லுக்கில் பாலகிருஷ்ணா!

நந்தமூரி பாலகிருஷ்ணா மற்றும் போயபதி ஸ்ரீனு ஆகியோர் நான்காவது முறையாக இணையும் அதிரடித் திரைப்படமான 'அகண்டா 2: தாண்டவம்' திரைப்படம் டிசம்பர் 5, 2025 அன்று உலகம் முழுவதும் வெளியாகிறது.

கஜகஸ்தானில் சாம்பியன் பட்டம்.. உலக செஸ் சாம்பியன் ஷர்வானிகாவுக்கு பிரம்மாண்ட வரவேற்பு!

கஜகஸ்தானில் நடைபெற்ற உலக 'கேடட்' செஸ் சாம்பியன்ஷிப் தொடரில் 10 வயதுக்குட்பட்ட பெண்கள் பிரிவில் சாம்பியன் பட்டம் வென்ற அரியலூரைச் சேர்ந்த இளம் வீராங்கனை ஷர்வானிகாவுக்கு, சென்னை விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

புதுச்சேரியில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை | Pondicherry Govt | School Holiday | KumudamNews

புதுச்சேரியில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை | Pondicherry Govt | School Holiday | KumudamNews

நெல்மணிகளில் 'அ' எழுதும் வித்யாரம்பம்.. பெற்றோர்கள் வழிபாடு | Temple Function | Vijayadharsumi

நெல்மணிகளில் 'அ' எழுதும் வித்யாரம்பம்.. பெற்றோர்கள் வழிபாடு | Temple Function | Vijayadharsumi

இடுக்கியில் சோகம்.. ஹோட்டல் கழிவுத்தொட்டியை சுத்தம் செய்தபோது மூச்சுத்திணறி 3 தமிழக தொழிலாளர்கள் பலி!

கேரள மாநிலம் இடுக்கியில் ஒரு ஹோட்டலின் கழிவுத் தொட்டியைச் சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டிருந்த தமிழ்நாட்டைச் சேர்ந்த மூன்று தொழிலாளர்கள் விஷவாயு தாக்கி மூச்சுத்திணறி உயிரிழந்தனர். மீட்புக் குழுவினர் புல்டோசர் மூலம் தொட்டியை இடித்து உடல்களை மீட்டனர்.