பாமக சிறப்புப் பொதுக்குழு.. அன்புமணி மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகள்!
பாமக நிறுவனர் ராமதாஸ் தலைமையில் நடைபெற்ற பொதுக்குழுவில் அன்புமணி மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டது.
பாமக நிறுவனர் ராமதாஸ் தலைமையில் நடைபெற்ற பொதுக்குழுவில் அன்புமணி மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டது.
பாட்டாளி மக்கள் கட்சியின் (பாமக) பொதுக்குழு கூட்டம், விழுப்புரம் மாவட்டம், பட்டானூரில் இன்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், கட்சியின் நிறுவனர் மருத்துவர் ராமதாஸ், பாமகவின் தலைவராகவும், நிறுவனராகவும் தொடர்ந்து செயல்படுவாரென ஒரு முக்கியத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் முதலமைச்சர் உரை - Full Speech | Kumudam News
பழிவாங்கும் எண்ணத்தோடு ED Raid நடந்துள்ளது.. | Kumudam News
பீகார் மாநிலத்தில் வாக்காளர் பட்டியலிலிருந்து 65 லட்சம் பேர் நீக்கப்பட்டதை கண்டித்து, காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி 'வாக்குத் திருட்டுக்கு எதிரான நடைபயணம்' என்ற பெயரில் இன்று தனது பிரம்மாண்டமான நடைபயணத்தைத் தொடங்கியுள்ளார்.
சர்வதேச விண்வெளி நிலையத்திலிருந்து திரும்பிய பிறகு இந்தியாவிற்கு வருகைதந்த விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லாவிற்கு, டெல்லி விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
கர்ப்பிணிக்கு பிரசவம் பார்த்த பெண் காவலர் | Kumudam News
விண்ணைத்தாண்டி வருவாயா திரைப்படம் 4 ஆண்டுகளுக்கு முன் மறுவெளியீடு செய்யப்பட்ட நிலையில், 1300 நாட்களைக் வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளது.
பரத நாட்டியாலயா பள்ளியில் கிருஷ்ண ஜெயந்தி விழா | Kumudam News
திண்டுக்கல் - ஐ.பி. வீட்டில் சோதனை நிறைவு | Kumudam News
மும்பையில் மருத்துவ பரிசோதனைக்காக அழைத்து செல்லப்பட்ட கர்ப்பிணி கைது தப்பியோடிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஐ.பெரியசாமி வீட்டில் நடைபெற்ற சோதனை நிறைவு | Kumudam News
டெல்லி நீதிமன்றத்தில் வழக்கு விசாரணையின் போது, அரிசியை வீசி இடையூறு செய்த நபருக்கு ஒரு நாள் சிறைத் தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
ஐ.பி. வீட்டிற்கு பிரிண்டர் எடுத்து சென்ற அதிகாரி | Kumudam News
“தூய்மை பணியாளர்களின் நியாயமான கோரிக்கைகளை தமிழக அரசு நிறைவேற்ற வேண்டும்” என்று பிரேமலதா விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளார்.
ஐ.பி. வீட்டில் 5 மணி நேரமாக நீடிக்கும் சோதனை | Kumudam News
புதுச்சேரியில் கடலில் மூழ்கி 3 பேர் உயிரிழப்பு | Kumudam News
“அமைச்சர் ஐ.பெரியசாமிக்கு சம்பந்தப்பட்ட இடங்களில் பழிவாங்கும் நடவடிக்கையாக அரசியல் உள்நோக்கத்துடன் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தி வருகிறது” என்று செல்வப்பெருந்தகை கண்டனம் தெரிவித்துள்ளார்.
மருத்துவக்கல்லூரி சேர்க்கைக்கு இடைத்தரகர்களை நம்பி ஏமாற வேண்டாம் என்று சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் அறிவுறுத்தியுள்ளனர்.
”திமுக ஆட்சியில் வரி அதிகம்” இ.பி.எஸ் | ADMK | DMK | Kumudam News
அச்சுறுத்தல்களுக்கு பயப்படும் இயக்கமல்ல திமுக - கனிமொழி | Kumudam News
நடிகர் ரஜினிகாந்த் திரையுலகில் தடம்பதித்து தனது 50 ஆண்டுகளை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ள நிலையில், இந்திய பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
கோவை செட்டிபாளையத்தில் ஆயுதங்களுடன் சுற்றிய மதுரையைச் சேர்ந்த ரவுடிகள் போலீசாரால் கைது செய்யப்பட்ட நிலையில், இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகிப் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.
ஆடி கிருத்திகை விழா சுவாமிமலை சுவாமிநாதசுவாமி ஆலயத்தில் சிறப்பு வழிபாடு | Kumudam News
அமைச்சர் ஐ. பெரியசாமி இல்லத்தில் இன்று காலையிலிருந்து அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்து வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.