வடகிழக்கு பருவமழை முன்னேற்பாடுகள்... துணை முதல்வர் அதிரடி ஆய்வு
சென்னை மாநகராட்சி அலுவலகத்தில் உள்ள ஒருங்கிணைந்த கட்டுப்பாட்டு மையத்தில் துணை முதலமைச்சர் உதயநிதி ஆய்வு
சென்னை மாநகராட்சி அலுவலகத்தில் உள்ள ஒருங்கிணைந்த கட்டுப்பாட்டு மையத்தில் துணை முதலமைச்சர் உதயநிதி ஆய்வு
ரயில் விபத்து ஏற்பட்ட கவரைப்பேட்டை மார்க்கத்தில் மீண்டும் ரயில் சேவை தொடங்கியது. விபத்து ஏற்பட்ட இடத்தில் சீரமைப்பு பணிகள் நிறைவடைந்த நிலையில் மீண்டும் ரயில் சேவை தொடங்கப்பட்டது.
கவரைப்பேட்டை ரயில் விபத்தில் என்ன நடந்தது? மனித தவறா? அல்லது தொழில்நுட்ப கோளாறா? என்பது குறித்து விரிவான அலசல்..
சவுக்கு சங்கர் நெஞ்சுவலி காரணமாக அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ரயில் விபத்திற்கு காரணமான லூப் லைனில் இருந்து மெயின் லைனுக்கு திருப்பி விடும் பகுதியில், நட்டுகள், பிளேட்டுகள் கழண்டு கிடந்துள்ளது.
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஏற்கனவே 25 நபர்கள் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுத்துள்ள நிலையில், ரவுடி புதூர் அப்பு மீது குண்டாஸ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் 28வது நபராக கைது செய்யப்பட்ட ரவுடி புதூர் அப்பு மீது குண்டர் சட்டத்தின் கீழ் காவல்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.
கவரைப்பேட்டை ரயில் விபத்துக்கு சிக்னல் கோளாறு காரணம் இல்லை எனத் தகவல்கள் வெளியாகியுள்ளது.
ரயில் விபத்து குறித்து ரயில்வே அதிகாரிகள் மற்றும் காவல்துறை அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ரயில் ஸ்டேஷன் மாஸ்டர்தான் விபத்துக்கு காரணமா என்று ரயில்வே அதிகாரிகள் மற்றும் காவல்துறை அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
10,11,12 ஆம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு அட்டவணை வரும் 14 ஆம் தேதி வெளியிடப்படும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.
சிறை வளாகத்தில் உள்ள மரத்தில் இருந்து குதித்து கைதி தற்கொலை முயற்சி.
சசிக்குமார் நடிப்பில் ஈ.ரா.சரவணன் இயக்கத்தில் அண்மையில் வெளியான நந்தன் திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் அப்டேட் வெளியாகியுள்ளது.
ஏர் இந்தியா விமானத்தை நெருக்கடியான சூழ்நிலையை கையாண்ட விமானிகளுக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.
திருச்சியில் தொழில்நுட்ப கோளாறு காரணமாக வானில் வட்டமடித்த விமானம் பத்திரமாக தரையிறக்கப்பட்டது.
திருச்சி விமான நிலையத்தில் இருந்து, ஷார்ஜா புறப்பட்ட 114 பயணிகளுடன் வானில் வட்டமடித்த ஏர் இந்தியா விமானம் பத்திரமாக தரையிறக்கப்பட்டது.
திருச்சியில் தொழில்நுட்ப கோளாறு காரணமாக வானில் வட்டமடித்த விமானம் பத்திரமாக தரையிறக்கப்பட்டது.
தொழில்நுட்பக் கோளாறு காரணமாக வானில் வட்டமடித்த ஏர் இந்தியா விமானம் பத்திரமாக தரையிறங்கியது...
தொழில்நுட்ப கோளாறு காரணமாக வானில் வட்டமடித்த ஏர் இந்தியா விமானத்தை பத்திரமாக தரையிறக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அதிகனமழை எச்சரிக்கையை தொடர்ந்து அனைத்து மாவட்ட ஆட்சியர்களும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்த தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
தெற்கு லெபனானில் உள்ள யுனிபில் தலைமையகம், ஐநா அமைதிப்படை தளம் ஆகியவை மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியுள்ளது உலக நாடுகள் மத்தியில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
குலசேகரப்பட்டினத்தில் தசரா திருவிழாவின் 8ம் நாளான நேற்று (அக். 10) இரவு கமல வாகனத்தில் கஜலட்சுமி திருக்கோலத்தில் அம்மன் எழுந்தருளி வீதி உலா சென்று பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
2024 ஆம் ஆண்டு ஜனவரி முதல் செப்டம்பர் மாதம் வரை சைபர் மோசடியில் சிக்கி பொதுமக்கள் ரூ. 1116 கோடி இழந்துள்ளதாக தமிழக சைபர் கிரைம் போலீசார் தெரிவித்துள்ளனர்.
படம் எப்படி இருக்கு? – Vettaiyan Movie Review | Kumudam News 24x7