"விஜய்க்கு கூடும் கூட்டம் ஓட்டாக மாறாது"- கமல்ஹாசன் கருத்து!
"விஜய்க்கு கூடும் கூட்டம் கண்டிப்பாக ஓட்டாக மாறாது" என்று கமல்ஹாசன் கருத்து தெரிவித்துள்ளார்.
"விஜய்க்கு கூடும் கூட்டம் கண்டிப்பாக ஓட்டாக மாறாது" என்று கமல்ஹாசன் கருத்து தெரிவித்துள்ளார்.
மைத்ரி மூவி மேக்கர்ஸ் வழங்கும் Dude படத்தின் நல்லாரு போ பாடல் ரசிகர்களின் மனதைக் கவர்ந்துள்ளது!
ஒரு லிட்டர் தண்ணீர் பாட்டில் இனி ரூ.14 தான்! ஐ.ஆர்.சி.டி.சி.யின் அதிரடி அறிவிப்பால் ரயில் பயணிகள் மகிழ்ச்சி!
நடிகர் சங்க பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றம் | Actors Association | Kumudam News
கோயில் திருவிழாவில் இருதரப்பினர் மோதல் தொடர்பாக விசாரிக்க சென்ற போலீசாரில் வாகனத்தை ஊருக்குள் வரவிடாமல் தடுத்ததால் பரபரப்பு
காவல்துறையினர் மற்றும் நீதித்துறை அதிகாரிகளுக்கு இடையே இ-பதிவு (E-filing) குறித்த பயிற்சி மற்றும் கலந்தாய்வுக் கூட்டம் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் நடைபெற்றது.
பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டல பகுதிகளில் சட்டத்திற்க்கு புறம்பாக மூன்று ஷேல் கிணறுகள் குறித்து தமிழக அரசு உடனடியாக ஆய்வு செய்ய வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
பிரதமர் மோடி இன்று மாலை 5 மணிக்கு உரை | PM Modi Speech | Kumudam News
காலை 6 மணி முதல் 10 மணி வரை மட்டுமே பக்தர்கள் கோயிலுக்கு செல்ல அனுமதி என வனத்துறை அறிவிப்பு
Mahalaya Amavasai | திதி கொடுக்க திருவையாற்றில் குவிந்த மக்கள் | Kumudam News
தமிழ்நாடு காவல்துறைக்கு முறையாக அறிவுறுத்தல் இல்லை என நயினார் நாகேந்திரன் கருத்து
சிவாச்சாரியார்கள் தேங்காய், பழம், பூ உள்ளிட்ட பூஜை பொருட்கள் வைத்து வேத மந்திரங்கள் சொல்லப்பட்டு முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து வைத்தனர்
என்னை விமர்சித்து சம்பாதிக்கிறார்கள், சந்தோசமாக இருந்தால் எனக்கும் சந்தோஷம் தான் என கோவையில் KPY பாலா பேட்டி
விபத்தை ஏற்படுத்தி மாநகர பேருந்து ஓட்டுனரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றன
தனது காதலி போல இருந்ததால் வீட்டிற்குள் புகுந்து பாலியல் தொல்லை கொடுத்ததாக கைதான நபர் வாக்குமூலம்
விஜய் ஆண்டனி நடிப்பில் நேற்று வெளியான ‘சக்தித் திருமகன்’ படத்தின் முதல் நாள் வசூல் நிலவரம் வெளியாகியுள்ளது.
அ.தி.மு.க. 10 ஆண்டுகளில் செய்யாத சாதனையை, தி.மு.க.வின் திராவிட மாடல் ஆட்சி 4 ஆண்டுகளில் செய்துள்ளது என முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார். மாநிலத்தின் 11.19% பொருளாதார வளர்ச்சி குறித்து அவர் வீடியோ வெளியிட்டு விளக்கம் அளித்துள்ளார்
12 கிலோ உயர் ரக கஞ்சாவைக் கடத்தி வந்த இரண்டு சுற்றுலாப்பயணிகளைச் சென்னை விமான நிலைய சுங்கத்துறை நுண்ணறிவு அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
விவாகரத்து பெற்ற மற்றும் கணவரைப் பிரிந்த பெண்களைக் குறிவைத்து மோசடியில் ஈடுபட்டு வந்த இளைஞரை போலீசார் கைது செய்துள்ளனர்.
செப்டம்பர் 22 அன்று சென்னையில் நடைபெறும் திருப்பதி திருக்குடைகள் ஊர்வலத்தையொட்டி, பல்வேறு சாலைகளில் போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.
கோவையில் காவல்துறை துப்பாக்கி சுடும் போட்டியில் துணை கண்காணிப்பாளர் முதல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் வரை பங்கேற்றனர். இந்த போட்டியில் வெற்றி பெற்ற அதிகாரிகள் மாநிலப் போட்டிக்குத் தகுதிப்பெற்றுள்ளனர்.
வீட்டின் முன் விளையாடிய ஜெர்மன் ஷெப்பர்ட் நாயை திருடி சென்ற சிசிடிவி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பதி ஏழுமலையான் கோயில் சமுதாயக் கூடத்தில் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் விதமாக வைக்கப்பட்டுள்ள பிளாஸ்டிக் கழிவு மறுசுழற்சி இயந்திரமான ரெக்லைம் ஏஸின் இயந்திரத்தை தேவஸ்தான கூடுதல் இ.ஓ. வெங்கையா சவுத்ரி ஆய்வு செய்தார்.
காகிதம், பேப்பர் பொருட்களுக்கு 5% ஜிஎஸ்டி நிர்ணயிக்கவேண்டும் என மத்திய நிதியமைச்சரிடம் காலண்டர் உற்பத்தியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
வரி ஏய்ப்பு புகாரில் மொடக்குறிச்சி மற்றும் பெருந்துறையை சேர்ந்த கொப்பரை கொள்முதல் நிறுவனங்களில்நிறுவனங்களில் தொடர்ந்து சோதனை நடைபெற்று வருகிறது.