குட் பேட் அக்லி காப்பி ரைட்ஸ் சர்ச்சை! 5 கோடி கேட்டு இளையராஜா நோட்டீஸ்!
அஜித்தின் குட் பேட் அக்லி பட தயாரிப்பு நிறுவனத்திடம் 5 கோடி ரூபாய் கேட்டு இசையமைப்பாளர் இளையராஜா நோட்டீஸ் அனுப்பியுள்ள சம்பவம், சினிமா வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அஜித்தின் குட் பேட் அக்லி பட தயாரிப்பு நிறுவனத்திடம் 5 கோடி ரூபாய் கேட்டு இசையமைப்பாளர் இளையராஜா நோட்டீஸ் அனுப்பியுள்ள சம்பவம், சினிமா வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
டாஸ்மாக் முறைகேடு தொடர்பாக தமிழக காவல்துறை மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறை பதிவு செய்த முதல் தகவல் அறிக்கைகளை தாக்கல் செய்ய அமலாக்கத்துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பொன்முடி மீது சட்டப்படியான நடவடிக்கை எடுக்குமாறு பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்
காயமடைந்த முகமது நவ்ஷத் ஜாம்பஜார் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்
தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா பிரதமர் மோடியை புகழ்ந்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருக்கிறார். இப்படி திடீரென பாஜகவோடு நட்பு பாராட்டுவது ஏன்? அதிமுக கைவிட்டதால் பாஜகவை நாடுகிறதா தேமுதிக? என்ற கேள்வி எழுந்துள்ளது. இதுகுறித்து இந்த தொகுப்பில் விரிவாக பார்க்கலாம்...
பகுஜன் சமாஜ் கட்சியில் மாநில ஒருங்ணைப்பாளராக உள்ள பொற்கொடி ஆம்ஸ்ட்ராங், இனி கட்சிப் பணிகளில் ஈடுபடமாட்டார் என அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
"பாஜக-வுடன் மீண்டும் கூட்டணி" கும்பிடு போட்ட மாஜிக்கள்..!
ஏப்ரல் மாதத்தில்’, ‘புதுக்கோட்டையில் இருந்து சரவணன்’ ஆகிய திரைப்படங்களை ஸ்டான்லி இயக்கி உள்ளார்.
Murder Case investigation | மூதாட்டியை நகைக்காக கொலை செய்த இளம்பெண்.. விசாரணையில் அம்பலம்
மோடி பிரதமான பிறகு காலணி அணிவதாக சபதம் எடுத்த நபர் #bjp #pmmodi #shoes #kumudamnews #shorts
Armstrong's wife | ஆம்ஸ்ட்ராங் மனைவியின் கட்சி பொறுப்பு பறிப்பு
TNAssembly2025 | மாநில சுயாட்சி தொடர்பாக இன்று முக்கிய தீர்மானம் !
மதபோதகர் ஜான் ஜெபராஜை காவலில் எடுத்து விசாரணை நடத்த போலீசார் திட்டமிட்டுள்ளனர்.இதற்காக விரைவில் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்ய காவல்துறையினர் முடிவு செய்துள்ளனர்.
தமிழகத்தின் கிழக்கு கடற்கரை பகுதியில் இன்று நள்ளிரவு 12 மணி ஏப்ரல் 15-ந் தேதி முதல் வருகிற ஜூன் 14-ந் தேதி வரை 61 நாட்கள் விசைப்படகுகள் மீன்பிடிக்க தடை விதிக்கப்பட்டு உள்ளது.
அரிவாளுடன் கொலை வெறி தாக்குதல் நடத்திய நபரை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
மதுபோதையில் இருந்த திமுகவைச் சேர்ந்த தந்தை மற்றும் மகன் ஆகியோர் காவலர் காமராஜை ஆபாச வார்த்தைகளால் பேசி தாக்கியதாக கூறப்படுகிறது.
அம்பேத்கரை அவமதித்தாரா தவெக தலைவர் விஜய்..? கொள்கை தலைவருக்கே இந்த நிலையா..? | Kumudam News
IPL 2025 | வீரர்களின் பேட்டை சோதனை செய்த நடுவர்கள் | Kumudam News
TVK Politics: தனித்துவிடப்பட்ட தவெக? தவிப்பில் விஜய்! 2026 தேர்தலுக்குப் பின் மீண்டும் சினிமா?
NTK - BJP Alliance..? | பாஜகவுடன் கூட்டணியா? - சீமான் விளக்கம் | Seeman Latest Speech | Naam Tamilar
துணை முதல்வர் Selvaperunthagai? Poster-ரால் வந்த குழப்பம்..! ஷாக்கில் திமுக தலைமை.! | DMK | Congress
சென்னையில் கடந்த வாரம் சிறுவன் இயக்கிய கார் மோதி முதியவர் உயிரிழந்த நிலையில், தற்போது 16 சிறுவன் பைக் ஓட்டி முதியவர் மீது மோதியதில் படுகாயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்
Tamil New Year 2025: தமிழ் புத்தாண்டை விமரிசையாக கோயில்களில் கொண்டாடிய தமிழ் மக்கள் | Madurai Temple
எனக்கு மத நம்பிக்கை கிடையாது. நான் கோவில் நிலத்தில் இடம் கேட்டால் கொடுக்க முடியுமா? வக்ஃபு போர்டில் எதற்கு இஸ்லாமியர் இல்லாத ஒருவரை நியமிப்போம் என்பது ஏற்புடையதல்ல.
Muslim Protest on WAQF: வக்ஃபு சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து முஸ்லிம் மக்கள் கடையடைப்பு |Tenkasi