“பாகிஸ்தான் ஜெனரலாகத் தான் செயல்படுகிறார்”- சென்னை மாநகராட்சி ஆணையர் மீது பாஜக குற்றச்சாட்டு
சென்னையில் 183 பேர் பணி நியமன ஆணையத்தில் மிகப்பெரிய ஊழல் நடைபெற்று இருப்பதாகப் பாஜக மாநில செயலாளர் கராத்தே தியாகராஜன் குற்றச்சாட்டு
சென்னையில் 183 பேர் பணி நியமன ஆணையத்தில் மிகப்பெரிய ஊழல் நடைபெற்று இருப்பதாகப் பாஜக மாநில செயலாளர் கராத்தே தியாகராஜன் குற்றச்சாட்டு
'கிங்டம்' படம் திரையிடப்படும் திரையரங்குகளுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
"2026ல் திமுக ஆட்சி தொடரும்” - செந்தில் பாலாஜி நம்பிக்கை | DMK | Kumudam News
ஈஷா கிராமோத்சவம் போட்டிகள் வருகிற ஆக.,16ம் தேதி தொடங்க உள்ளன. இதில் 30,000 கிராமங்களில் இருந்து 50,000-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் பங்கேற்பார்கள் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
பாலி*யல் ரீதியாக துன்புறுத்திய நிதிநிறுவன ஊழியர்.. ஆடியோ வெளியிட்ட இளம்பெண்..! | Kumudam News
அமெரிக்க வரி விதிப்பு.. திருப்பூரில் ரூ.12,000 கோடி ஏற்றுமதி பாதிப்பு | Kumudam News
"கிங்டம் - திரையரங்குகளுக்கு பாதுகாப்பு வழங்குக" Kingdom Movie | Kumudam News
அன்புமணி கூட்டியுள்ள பொதுக்குழுவிற்கு எதிரான அவசர வழக்கை உயர்நீதிமன்றத்தில் நாளைச் சட்டப்படி எதிர்கொள்வோம் எனப் பாமக வழக்கறிஞர் பாலு தெரிவித்துள்ளார்.
தேர்தலில் போலி வாக்காளர்கள்..?? - அதிர்ச்சி தகவல்களை வெளியிடும் Rahul Gandhi | Bihar Elections
கோயில் அருகே ஆக்கிரமிப்பு - வீடுகள் இடித்து அகற்றம் | Kumudam News
கவின் ஆணவக் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட சுர்ஜித் மற்றும் அவரது தந்தை சரவணன் ஆகியோர் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்ட நிலையில், வழக்கை வரும் 11 ஆம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.
அன்புமணிக்கு எதிரான வழக்கு நாளை விசாரணை | PMK | Kumudam News
பத்திரிகையாளர் சந்திப்பில் இந்தியில் பேச மறுத்த நடிகை கஜோலின் கோபமான பதில் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அவரது இந்தச் செயல் பல்வேறு விவாதங்களையும் விமர்சனங்களையும் ஏற்படுத்தியுள்ளது.
சென்னை டி.பி.சத்திரம் பகுதியில், தனது தந்தையைக் கொலை செய்த ரவுடியை, 12 ஆண்டுகளுக்குப் பிறகு அவரது மகனே நண்பர்களுடன் சேர்ந்து வெட்டிக்கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மீனவர்கள் கைது - முதலமைச்சர் கடிதம்.! |UnionMinister | Kumudam News
திருப்பூர் அருகே எஸ்.எஸ்.ஐ. சண்முகவேல் கொலை வழக்கில் முக்கிய குற்றவாளியான மணிகண்டன், போலீசாரால் என்கவுன்ட்டர் செய்யப்பட்டார்.
என்கவுன்ட்டர் - உதவி ஆய்வாளரிடம் எஸ்.பி விசாரணை | Kumudam News
நுரை பொங்கும் பாலாறு மக்கள் குற்றச்சாட்டு | Kumudam News
UPI பரிவர்த்தனை எப்போதும் இலவசமாகவே இருக்கும் என நான் ஒருபோதும் கூறவில்லை என்று இந்திய ரிசர்வ் வங்கி ஆளுநர் சஞ்சய் மஹோத்ரா கருத்து தெரிவித்துள்ளார்.
சுங்கச்சாவடிகளில் நான்கு வாரங்களுக்கு கட்டணங்கள் வசூலிக்க தடை விதித்த கேரள உயர்நீதிமன்றம் தேசிய நெடுஞ்சாலை ஆணையத்திற்கு கண்டனம் தெரிவித்துள்ளது.
குடியாத்தம் மக்களின் கோரிக்கைகளை முதல்வர் தனிப்பிரிவு மூலம் முதல்வரின் கவனத்திற்கு கொண்டு சென்று, அவற்றை நிறைவேற்ற வலியுறுத்துவதாகவும் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
இந்தியாவுக்கு மேலும் 25% வரி விதித்த டிரம்ப் | Kumudam News
அன்புமணி நடத்தும் பொதுக்குழுவுக்கு தடைகோரி மனு | Kumudam News
கிங்டம் திரைப்படம் கற்பனையான கதை தயாரிப்பு நிறுவனம் அறிக்கை | Kingdom Movie | Kumudam News
ஈழத் தமிழர்களைத் தவறாகச் சித்தரித்திருப்பதாகக் ‘கிங்டம்’ படத்துக்கு எதிர்ப்பு கிளம்பிய நிலையில், படக்குழு வருத்தம் தெரிவித்துள்ளது.