அரசு பள்ளி மேற்கூரை இடிந்து விழுந்து விபத்து - அண்ணாமலை சரமாரி கேள்வி
அமைச்சரின் சொந்த மாவட்டத்திலேயே இந்த நிலை உள்ளதாக அண்ணாமலை குற்றச்சாட்டு
அமைச்சரின் சொந்த மாவட்டத்திலேயே இந்த நிலை உள்ளதாக அண்ணாமலை குற்றச்சாட்டு
சென்னையில் உள்ள 3 அரசு அலுவலகங்களுக்கு இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டல பகுதிகளில் சட்டத்திற்க்கு புறம்பாக மூன்று ஷேல் கிணறுகள் குறித்து தமிழக அரசு உடனடியாக ஆய்வு செய்ய வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
சிவாச்சாரியார்கள் தேங்காய், பழம், பூ உள்ளிட்ட பூஜை பொருட்கள் வைத்து வேத மந்திரங்கள் சொல்லப்பட்டு முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து வைத்தனர்
காஞ்சிபுரம், உத்திரமேரூரில் உள்ள அரசு உள் விளையாட்டு அரங்கம், முறையான பராமரிப்பு இல்லாததால் சமூக விரோதச் செயல்கள் நடக்கும் இடமாக மாறியுள்ளது. இதனால், பொதுமக்கள் வேதனை அடைந்துள்ளனர்.
விஜய் ஆண்டனி நடிப்பில் நேற்று வெளியான ‘சக்தித் திருமகன்’ படத்தின் முதல் நாள் வசூல் நிலவரம் வெளியாகியுள்ளது.
12 கிலோ உயர் ரக கஞ்சாவைக் கடத்தி வந்த இரண்டு சுற்றுலாப்பயணிகளைச் சென்னை விமான நிலைய சுங்கத்துறை நுண்ணறிவு அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
அமெரிக்கா அரசு H-1B விசாக்களுக்கான கட்டணத்தை $100,000 ஆக உயர்த்தவிருக்கும் நிலையில், இது குடும்பங்களுக்கு ஏற்படுத்தும் பாதிப்புகள் குறித்து இந்தியா ஆய்வு செய்து வருவதாக வெளியுறவுத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
கோவையில் காவல்துறை துப்பாக்கி சுடும் போட்டியில் துணை கண்காணிப்பாளர் முதல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் வரை பங்கேற்றனர். இந்த போட்டியில் வெற்றி பெற்ற அதிகாரிகள் மாநிலப் போட்டிக்குத் தகுதிப்பெற்றுள்ளனர்.
அறிவு சார்ந்த சமுதாயத்தை உருவாக்க வேண்டும் என ஆசிரியர்கள் மத்தியில் அமைச்சர் அன்பில் மகேஷ் பேச்சு
விமானத்தில் இருந்த பயணிகள் அனைவரும் அவசரமாக கீழே இறக்கப்பட்டு விமான நிலைய ஓய்வறைகளில் தங்க வைக்கப்பட்டனர்
காஞ்சிபுரத்திலிருந்து சென்னை நோக்கிச் சென்று கொண்டிருந்த பேருந்தில், கல்லூரி மாணவி ஒருவருக்குப் பாலியல் தொல்லை கொடுத்ததாக, மத்திய வேளாண் துறையைச் சேர்ந்த அதிகாரி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
வழக்கு விசாரணை, குற்றவாளிகளைக் கைது செய்தல் மற்றும் சொத்துக்களை மீட்பதற்காக, புலனாய்வு அதிகாரிகள் பிற மாநிலங்களுக்கு விமானத்தில் செல்லலாம் என தமிழக பொறுப்பு டிஜிபி ஜி. வெங்கடராமன் காவல்துறை அதிகாரிகளுக்குச் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். தமிழக அரசின் அரசாணையின் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
கார் பேனட்டில் வாகன ஓட்டியை வைத்து இழுத்துச் சென்ற SSI காவலர் | Tirunelveli | Kumudam News
சென்னை, ஆளுநர் மாளிகை மற்றும் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் வீட்டிற்கு வந்த வெடிகுண்டு மிரட்டலால், சென்னை முழுவதும் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
ஆப்பிரிக்க நாடான கென்யாவிலிருந்து, சுமார் 2 கிலோ அளவிலான கொக்கைன் போதைப்பொருள் கடத்தி வந்த இளைஞரை, சென்னை விமான நிலையத்தில் மத்திய வருவாய் புலனாய்வுத் துறை அதிகாரிகள் கைது செய்து, போதைப்பொருளைப் பறிமுதல் செய்தனர். இதன் சர்வதேச மதிப்பு ₹20 கோடியென மதிப்பிடப்பட்டுள்ளது.
கொடிக்கம்பங்கள் அமைப்பது தொடர்பாக அரசாணை, வழிகாட்டி விதிமுறைகளை வகுத்துள்ள தமிழக அரசுக்குப் பாராட்டு தெரிவித்த சென்னை உயர் நீதிமன்றம், இவற்றை அமல்படுத்தாவிட்டால், சம்பந்தப்பட்ட அதிகாரிக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்துள்ளது.
நடுவானில் இண்டிகோ விமானத்தில் கோளாறு.. பீதியில் பயணிகள் | Indigo Flight | Chennai | Kumudam News
SBI வங்கியில் ரூ. 8 கோடி கொள்ளை | Karnataka | SBI | Theft | Kumudam News
திருத்தணி முருகன் கோயில்காணிக்கை எவ்வளவு தெரியுமா? | Temple Offering | Kumudam News
குமரியில் என்.ஐ.ஏ அதிகாரிகள் தீவிர சோதனை | NIA Officers | Kumudam News
அண்ணாமலை தனது வருமானத்திற்கு மீறி சொத்து சேர்த்து வைத்திருப்பதோடு, நிதி மோசடியிலும் ஈடுபட்டிருக்கிறார்" என்று சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் சமூக ஆர்வலர் ஒருவர் புகார் அளித்துள்ளார்.
பத்து ஆண்டுகளுக்குப் பிறகு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளராக மு. வீரபாண்டியன் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
சென்னை அயனாவரத்தில் மகளின் காதலன் சந்திக்க வரும்போது தாக்குதல் நடத்திய முன்னாள் பாஜக நிர்வாகியான தந்தையை போலீசார் கைது செய்துள்ளனர்
பல்கலைக்கழக பேராசிரியர்கள் இரண்டாவது நாளாக பேராசிரியர்கள் போராட்டம் | Protest | KumudamNews