கர்ப்பிணி பத்திரிக்கையாளரை தள்ளிவிட்ட வழக்கு...ராகுலுக்கு பறந்த நோட்டீஸ்!
கர்ப்பிணி பத்திரிக்கையாளரை தள்ளிப்பட்ட வழக்கில், டெல்லி உச்சநீதிமன்றம் ராகுலுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
கர்ப்பிணி பத்திரிக்கையாளரை தள்ளிப்பட்ட வழக்கில், டெல்லி உச்சநீதிமன்றம் ராகுலுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
திமுக முன்னாள் அமைச்சர் எ.வ.வேலுவின் மகன் எ.வ.குமரனுக்கு எதிராகப் பிறப்பிக்கப்பட்ட லுக் அவுட் நோட்டீஸைத் தற்காலிகமாக நிறுத்தி வைத்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஞானேஷ் குமார் இடைநீக்கக் கோரிக்கையில் உடனடி உத்தரவு பிறப்பிக்க மறுத்த உச்சநீதிமன்றம், தேர்தல் ஆணைய முடிவுகள் தொடர்பான குற்றச்சாட்டுகளுக்கு ECI உள்ளிட்டோரிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
இளையராஜா பாடல்களுக்கான காப்புரிமை தொடர்பாக சரிகம நிறுவனம் தொடர்ந்த வழக்கில் டெல்லி உயர்நீதிமன்றம் இளையராஜாவுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
திமுக ஐடி விங் அவதூறு பரப்பியதாக ரூ.1 கோடி நஷ்ட ஈடு கேட்டு ஆதவ் அர்ஜூனா வழக்கு தொடர்ந்த நிலையில், அதற்கு பதிலளிக்க செப். 15க்குள் ஸ்டாலினுக்கு ஐகோர்ட் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
EV Velu-வை நெருங்கிய நடவடிக்கை... கோர்ட் சொன்னது WAIT! | CM Vijay | MK Stalin | TVK | DMK
அரிய வகை குரங்குடன் நடிகர் Vikram 3 நாட்களில் பதிலளிக்க வனித்துறை “நோட்டீஸ்” | Forest Department
நடிகர் விக்ரம் அரிய வகை குரங்குடன் நெருக்கமாக பழகும் வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு சர்ச்சையான நிலையில், தற்போது நடிகர் விக்ரமுக்கு வனத்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
EV Velu மீதான லுக் அவுட் நோட்டீஸ் ரத்து... பரபரப்பு திருப்பம்! | CM Vijay | MK Stalin| TVK | DMK
செந்தில் பாலாஜியை தேடும் அதிகாரிகள்? லுக் அவுட் நோட்டீஸால் பரபரப்பு | Senthil balaji | Arrest