அமைச்சர்களுக்கு சபரீசன் வழக்கறிஞர் நோட்டீஸ் | Sabarisan | Kumudam News
அமைச்சர்களுக்கு சபரீசன் வழக்கறிஞர் நோட்டீஸ் | Sabarisan | Kumudam News
அமைச்சர்களுக்கு சபரீசன் வழக்கறிஞர் நோட்டீஸ் | Sabarisan | Kumudam News
தி.மு.க ஆதரவுடன் வெற்றி பெற்ற இந்திய யூனியன் முஸ்லிம் லீக் அமைச்சர் ஷாஜகானின் தி.மு.க. குறித்த கருத்துகள் கூட்டணிக்குள் புதிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளன. அவரது பேச்சுக்கு எதிர்ப்பு மற்றும் ஆதரவு குரல்கள் எழுந்துள்ள நிலையில், அரசியல் வட்டாரங்களில் பரபரப்பு நீடிக்கிறது.
மெட்டா நிறுவனம் புதிய AI ஸ்மார்ட் கண்ணாடிகளை அறிமுகப்படுத்தியுள்ளது. ₹28 ஆயிரம் மதிப்பில் வெளியாகியுள்ள இந்த ஸ்மார்ட் கண்ணாடியில் கேமரா, ஸ்பீக்கர், AI வசதி உள்ளிட்ட பல அம்சங்கள் இடம்பெற்றுள்ளன.
மறைந்த இயக்குநர் கே. பாக்யராஜுக்கு முதல்வர் ஜோசப் விஜய் நேரில் அஞ்சலி செலுத்தினார். மகன் சாந்தனுவை ஆரத்தழுவி ஆறுதல் கூறியதுடன், குடும்பத்தினருக்கும் இரங்கல் தெரிவித்தார்.
ஒரு குடம் தண்ணீருக்காக பறிபோன உயிர்.. நீதிகேட்டு சாலையில் இறங்கிய குடும்பத்தினர் | Chennai Crime
சென்னையில் பரபரப்பு.. நொளம்பூர் கொ*ல வழக்கின் முக்கிய குற்றவாளி சு*டுப் பிடிப்பு | Chennai Crime
உலகக்கோப்பை கால்பந்து தொடரின் லீக் ஆட்டங்களில் செனகல் மற்றும் பிரான்ஸ் அணிகள் தங்களது எதிரணிகளை அதிரடியாக வீழ்த்தி மாபெரும் வெற்றிகளைப் பதிவு செய்துள்ளன.
மேற்கு வங்கத்திலும் பொது சிவில் சட்டம் (UCC) அமல்படுத்தப்படும் என்று அம்மாநில முதல்வர் சுவேந்து அதிகாரி அறிவித்துள்ளார். குஜராத், உத்தராகண்ட், அசாம் மாநிலங்களில் பின்பற்றப்பட்ட அதே நடைமுறையை மேற்கு வங்கத்திலும் செயல்படுத்த உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
🔴LIVE: Drug-Free Tamil Nadu Run 2026 | போதை இல்லா தமிழகம் | முதலமைச்சர் பங்கேற்பு | Kumudam News
சென்னை அருகே 17 வயது சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டதாக கூறப்படும் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.