"எங்கிட்ட இதெல்லாம் கேக்காதீங்க.." டிரம்ப் கோரிக்கையை நிராகரித்த சுந்தர் பிச்சை!
அட்லாண்டிக் பெருங்கடலின் பெயரை மாற்றம் செய்ய தான் வாய்த்த கோரிக்கையை கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சை நிராகரித்து விட்டதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
அட்லாண்டிக் பெருங்கடலின் பெயரை மாற்றம் செய்ய தான் வாய்த்த கோரிக்கையை கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சை நிராகரித்து விட்டதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
தெரியாத எண்களில் இருந்து வரும் அழைப்புகளை அடையாளம் காணும் வகையில் மத்திய அரசு அறிமுகப்படுத்த உள்ள புதிய தொழில்நுட்பம் வரும் நவம்பர் 1 முதல் செல்போன் பயனாளர்களுக்கு ஏற்படப்போகும் மாற்றங்கள் தற்போது கவனம் பெற்றுள்ளது .
மேற்கு வங்க மாநிலத்தின் பெயரை மாற்றம் செய்ய மாநில அரசு சட்ட மசோதா கொண்டு வர உள்ளது.
‘மச்சார்’ என்றால் கொசு எனப் பொருள் கொண்டாலும், கேப்டன் ஸ்மித் மச்சாரின் குடும்பப் பெயருக்குப் பின்னால் குஜராத்தின் சுவாரஸ்யமான பெயர் பாரம்பரியமும் பல்வேறு வரலாற்றுக் காரணங்களும் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தந்தை கலைஞர் பெயருடன் தாயார் ராஜாத்தி அம்மாள் பெயரையும் இணைத்து, கனிமொழி தனது பெயரை அதிகாரப்பூர்வமாக மாற்றியுள்ளார்.
விஜய் தலைமையிலான தவெக கூட்டணிக்கு ‘மதச்சார்பற்ற சமூகநீதி வெற்றிக் கூட்டணி’ என புதிய பெயர் சூட்டப்பட்டுள்ள நிலையில், இடைத்தேர்தல் வியூகம் குறித்தும் ஆலோசனை நடைபெற்றுள்ளது.
வாக்காளர் வரைவு பட்டியலினுக்கான SIR திருத்தம் தமிழ்நாட்டில் 70 லட்சம் வாக்காளர்கள் நீக்கியிருந்த நிலையில், தற்போது கர்நாடகாவில் 1 கோடிக்கும் மேலானோர் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளது....
தமிழக சட்டப்பேரவையில் இன்று (ஆகஸ்ட் 17) சுகாதாரம், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை ஆகிய 3 துறைகளுக்கான மானியக் கோரிக்கைகள் மீது விவாதம் தொடங்கியது. விவாதத்தின் போது சாத்தூர் ராமசந்திரன், அமைச்சர் செங்கோட்டையன் இருவருக்கும் இடையே காரசாரமான விவாதம் நடைபெற்றது.
பிரக்ஞானந்தாவிற்கு முதலமைச்சர் வாழ்த்து | CM Vijay | Praggnanandhaa | Chess Champion |KumudamNews
நீங்க அத பாத்தீங்களா..? Confuse ஆன பேருந்து மின் பலகை | Govermentbus | Mtc | Kumudam News