K U M U D A M   N E W S

musicdirector

இசையமைப்பாளர் தேவா மறைவு: தேனிசை தென்றலின் LAST CONCERT.. சோகத்தில் ரசிகர்கள்!

மறைந்த இசையமைப்பாளர் தேவாவுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக ஜனவரி 9-ல் பெங்களூருவில் நடைபெறவிருந்த இசை நிகழ்ச்சி குறித்து நிகழ்ச்சி ஏற்பாடு செய்த நிறுவனம் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

தேவாவின் துக்கம் தீரும் முன்பே மற்றொரு சோகம் ! தமிழ் திரைப்பட நடிகர் மறைவு !

தேனிசைத் தென்றல் தேவாவின் மறைவால் ஏற்பட்ட சோகம் மறைவதற்குள், அவரது குடும்பத்தில் நிகழ்ந்துள்ள மற்றொரு உயிரிழப்பு திரையுலகினரையும் ரசிகர்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

கானா இசை மன்னனுக்கு அரசு மரியாதை ! சொந்த மண்ணில் தேவாவின் இசை பயணம் !

தமிழ் திரையிசையில் தனித்துவமான பங்களிப்பை வழங்கிய இசையமைப்பாளர் தேனிசைத் தென்றல் தேவாவின் மறைவையடுத்து, அவரது இறுதிச்சடங்கு குறித்த முக்கிய அறிவிப்புகள் வெளியாகியுள்ளன.

"இத பண்ணிருந்தா காப்பாற்றி இருக்கலாம்.." - தேவாவின் இறுதி நிமிடங்கள்.... மருத்துவர் சொன்ன முக்கிய தகவல்..!

தேனிசைத் தென்றல் தேவாவின் திடீர் மரணம் ஒட்டுமொத்த இசை ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ள நிலையில், அவரது இறுதி நிமிடங்கள் குறித்து மருத்துவர் விளக்கமளித்துள்ளார்.

“பொறாமை, வஞ்சகம், சூது வாது ஏதுமறியாத வெள்ளை மனம் கொண்டவர்..” – தேவா குறித்து ஸ்டாலின் உருக்கம்..!

தேனிசைத் தென்றல் தேவா மறைவுக் குறித்து திமுக தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் உருக்கமான பதிவை பதிவிட்டுள்ளார்.

“அந்த C தான் உங்களை கீழே இறக்குது!” – தேவாவின் பெயரையே மாற்றச் சொன்ன ராமராஜன்… பின்னணியில் ஒரு சுவாரஸ்யம்!

திருப்புமுனையாக அமைந்தது. ‘C. தேவா’ என்ற பெயரை ‘தேவா’ என மாற்றச் சொன்ன ராமராஜனின் ஆலோசனையும், ‘வைகாசி பொறந்தாச்சு’ படத்தின் வெற்றியும் தேவாவின் இசைப் பயணத்தில் திருப்புமுனையாக அமைந்தன.

YUVAN சொன்ன அந்த SECRET.. YUVAN | Pyaar Prema Kalyanam | Yuvan Speech | Kumudam News #shorts

YUVAN சொன்ன அந்த SECRET.. YUVAN | Pyaar Prema Kalyanam | Yuvan Speech | Kumudam News #shorts

சென்னையின் ‘எப்ஸ்டீன்’ அந்த இசையமைப்பாளர்.. பாடகி ஸ்வாகதாவின் பரபரப்பு புகார்!

பிரபல பாடகி ஸ்வாகதா கிருஷ்ணா இசையமைப்பாளர் ஒருவரின் பாலியல் வன்கொடுமைகள் குறித்து பேசியுள்ளார்.

ஜேம்ஸ் வசந்தன் கார் கண்ணாடி உடைப்பு: அரசியல் காரணமா?- விசாரணையில் அம்பலமான உண்மை!

இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தனின் கார் கண்ணாடி உடைக்கப்பட்ட சம்பவத்தில், கார் நிறுத்தப்பட்ட இடத்தால் ஏற்பட்ட ஆத்திரத்தில் இந்தத் தாக்குதல் நடந்துள்ளதாகவும் போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

"அனிருத்துக்கு கிடைக்கும் வாய்ப்பு, எனக்கு இல்லை"- இசையமைப்பாளர் தமன் ஆதங்கம்!

"அனிருத்துக்கு தெலுங்கில் எளிதில் படம் கிடைப்பது போல், தனக்குத் தமிழில் வாய்ப்புகள் கிடைப்பது மிகக் கடினம்" என்று இசையமைப்பாளர் தமன் தெரிவித்துள்ளார்.