பாஜக எம்.பி. மீது கொடூர தாக்குதல் | Attack | Kumudam News
பாஜக எம்.பி. மீது கொடூர தாக்குதல் | Attack | Kumudam News
பாஜக எம்.பி. மீது கொடூர தாக்குதல் | Attack | Kumudam News
மேற்கு வங்கத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இடங்களில் ஆய்வு மேற்கொண்ட பாஜக எம்பி மாற்றும் எம்எல்ஏ-கள் மீது கல்வீச்சு தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Karur Stampede | கரூர் துயர சம்பவம் - நீதிபதி குறித்து அவதூறு பரப்பிய 3 பேர் கைது | Kumudam News
TN Govt | Diwali Bonus | பொதுத்துறை ஊழியர்களுக்கு 20% தீபாவளி போனஸ் தமிழக அரசு அறிவிப்பு
நீதிமன்ற உத்தரவுகளைப் பிறப்பிக்கும் நீதிபதிகளையும் விட்டுவைக்காமல் விமர்சிப்பதாகச் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி செந்தில் குமார் தெரிவித்துள்ளார்.
Karur Stampede | விஜய் ஏன் அடுத்த நொடி Flight ஏறி சென்றார்? | Kumudam News
Karur Stampede | கரூர் துயரம் - ஜாமீன் கோரும் தவெக நிர்வாகிகள் | Kumudam News
Karur Stampede | கரூர் துயரம் - ஜாமீன் கோரும் தவெக நிர்வாகிகள் | Kumudam News
கரூர் துயர சம்பவம் குறித்து முழுமையாக விசாரிக்க வேண்டும் என்று ஆங்கில நாளேட்டை சுட்டிக்கட்டி எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.
Karur Stampede | கரூர் துயரம் SIT-யிடம் ஆவணங்கள் ஒப்படைப்பு | Kumudam News
Theni Temple | குலசாமி கோயிலில் தனுஷ் வழிபாடு | Kumudam News
Chennai | இந்தியன் வங்கி நிர்வாகம் மீது முதியவர் போலீஸில் புகார் | Kumudam News
TTV Dinakaran | நான் போய் Tasmac - ல பாட்டில் வாங்குனது இல்ல..! | Kumudam News
Karur Stampede | "விசாரணை ஆணையம் முழுமையாக விசாரிக்கும்"- செந்தில்பாலாஜி | Kumudam News
Karur Stampede | TTV Dinakaran | "கரூர் விவகாரத்தில் முதல்வர் சரியாக செயல்படுகிறார்"| Kumudam News
Karur Stampede | கரூர் கூட்ட நெரிசல் - சம்பவ இடத்தில் SIT குழு விசாரணை| Kumudam News
கரூர் சம்பவம் தொடர்பாக விஜய் கைது செய்யப்பட்டால் அது தவறான முன்னுதாரணமாகிவிடும் என்று டிடிவி தினகரன் தெரிவித்துள்ளனர்.
Karur Stampede | வேலுச்சாமிபுரத்தில் விசாரணையை தொடங்கிய SIT குழு | Kumudam News
Karur Stampede | ஐஜி அஸ்ரா கார்க் தலைமையில் சிறப்பு புலனாய்வு குழு விசாரணை | Kumudam News
கோவைப் பெரிய கடை வீதியில், சாலையின் நடுவே தள்ளுவண்டிக் கடை ஆக்கிரமிப்பால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. 'நோ பார்க்கிங்' விதிமீறலுக்கு அபராதம் விதிக்கும் காவல்துறை, சாலையை மறித்துக் கடை அமைப்பவருக்கு மட்டும் எப்படி அனுமதி எனக் பொதுமக்கள் சிசிடிவி காட்சிகளுடன் புகார் அளித்துள்ளனர்.
கரூர் கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த வழக்கில், தலைமறைவாக உள்ள தவெக பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் மற்றும் இணைச் செயலாளர் நிர்மல் குமார் ஆகியோர், உயர் நீதிமன்றம் மனுவைத் தள்ளுபடி செய்த நிலையில், தற்போது உச்ச நீதிமன்றத்தில் முன்ஜாமீன் கோரி மேல்முறையீடு செய்துள்ளனர்.
TTV Dinakaran Press Meet | "துரோகத்தை வீழ்த்தி, அமமுக வெற்றி பெறும்" - டிடிவி தினகரன் | Kumudam News
காசாவில் அமைதி நிலவ, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஹமாஸுக்கு இறுதி எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில், இன்று (அக். 5) மாலைக்குள் அமைதி ஒப்பந்தத்தை ஏற்று, பணயக்கைதிகளை விடுவிக்க வேண்டும். தவறினால் இதுவரை இல்லாத அளவுக்குக் கடுமையான அடி கிடைக்கும்" என்று டிரம்ப் பதிவிட்டுள்ளார்.
கரூர் ஆட்சியர் குறித்து அவதூறு..போலீசார் வழக்குப்பதிவு | Karur | TNPolice | KumudamNews
Karur Stampede | விஜய்யின் வாகன ஓட்டுநர் மீது பாய்ந்த வழக்கு.. வெளிவந்த உண்மைகள்? | TVK Vijay