K U M U D A M   N E W S

middleeast

கதிகலங்க வைக்கும் வீடியோ காட்சிகள்...தெறித்து ஓடிய பயணிகள்...சவுதி ஏர்போர்ட் தாக்குதல்!

சவுதி அரேபியாவின் தலைநகர் ரியாத்தில் உள்ள கிங் காலித் சர்வதேச விமான நிலையத்தின் பயணிகள் முனையம் மீது ஹவுதி அமைப்பு மீண்டும் தாக்குதல் நடத்தியுள்ள நிலையில், இதன் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஹார்முஸ் விவகாரம்: “ட்ரம்ப்புக்கு தைரியம் இல்லை” ட்ரம்ப்புக்கு சவால் விடுத்த மொஜ்தபா கமேனி !

ஹார்முஸ் ஜலசந்தி விவகாரத்தில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பை கடுமையாக விமர்சித்த ஈரான் தலைவர் மொஜ்தபா கமேனி, அமெரிக்காவின் அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து வெளியிட்ட பரபரப்பு கருத்து சர்வதேச அரசியலில் கவனம் பெற்றுள்ளது.

போரை நிறுத்த ஈரான் வைத்த அதிரடி நிபந்தனைகள்! அடங்குவாரா? அடக்குவாரா? டிரம்ப் !

அமெரிக்காவுடனான மோதலை முடிவுக்கு கொண்டு வர பேச்சுவார்த்தைக்கு தயாரான ஈரான், அதற்கு முன் 7 முக்கிய நிபந்தனைகளை முன்வைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

"திறந்துவிடுங்கடா சாமி" - ஈரானிடம் மண்டியிடும் டிரம்ப்!

ஈரான் ஹார்முஸ் நீரிணையை திறந்து விட்டால், அந்நாட்டு மீதான ராணுவ நடவடிக்கையையும், புதிய அணுசக்தி ஒப்பந்தத்தையும் கைவிட டிரம்ப் தரப்பு ஒப்புக்கொள்வதாக தகவல் வெளியாகியுள்ளன.

"அமெரிக்கப் போர் விமானங்கள் க்ளோஸ்..."- பரபரப்பை கிளப்பிய ஈரான்!

அமெரிக்க போர் விமானங்களை ஏவுகணைகளை வீசி அழித்து விட்டதாக ஈரான் அறிவித்துள்ளது.

'தேவைப்பட்டால் மீண்டும் தாக்குவோம்!' - ஈரானுக்கு இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு எச்சரிக்கை

அமெரிக்கா - ஈரான் அமைதி பேச்சுவார்த்தை நடைபெற்று வரும் நிலையில், ஈரான் அணு ஆயுதங்களைப் பெறுவதை தடுக்க தேவைப்பட்டால் மீண்டும் தாக்குதல் நடத்த இஸ்ரேல் தயாராக இருப்பதாக பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

கமேனியின் இறுதிச் சடங்கில் மோடி? ஈரான் அதிபரின் திடீர் அழைப்பு!

ஈரானிய மதகுரு அலி அயத்துல்லா கமேனியின் இறுதிச் சடங்கில் பங்கேற்க பிரதமர் நரேந்திர மோடிக்கு ஈரான் அதிபர் மசூத் பெஷேஷ்கியான் அழைப்பு விடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

லெபனான் மீது இஸ்ரேல் தாக்குதல்... மத்திய கிழக்கில் மீண்டும் போர் பதற்றம்!

அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே 4 மாதங்களாக நீடித்துவந்த போரை முடிவுக்கு கொண்டுவரும் வகையில் அமைதி ஒப்பந்தம் கையெழுத்தான நிலையில், லெபனானில் ஹிஸ்புல்லா அமைப்பை குறிவைத்து இஸ்ரேல் புதிய தாக்குதல்களை தொடங்கியுள்ளது.

மத்திய கிழக்கு போர்: உலகளாவிய எண்ணெய் சந்தை 'சிவப்பு மண்டலத்திற்குள்' நுழையும் அபாயம்!

உலகளாவிய எரிசக்தி நெருக்கடி வரும் மாதங்களில் மேலும் மோசமடையக்கூடும் என்று சர்வதேச எரிசக்தி முகமை (IEA) எச்சரித்துள்ளது.