CM to PM... பிரதமர் கனவு குறித்து முதல்முறையாக விஜய் OPEN TALK?
சென்னை நீலாங்கரையில் நடைபெற்ற கல்வி விருது விழாவில், ஓட்டு கேட்க வரவில்லை; உங்கள் அண்ணனாக வந்திருக்கிறேன் என முதலமைச்சர் விஜய் பேசினார்.
சென்னை நீலாங்கரையில் நடைபெற்ற கல்வி விருது விழாவில், ஓட்டு கேட்க வரவில்லை; உங்கள் அண்ணனாக வந்திருக்கிறேன் என முதலமைச்சர் விஜய் பேசினார்.
தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம் மற்றும் பல்வேறு அனுமதிகளைப் பெற்றுத் தருவதாகக் கூறி பண மோசடியில் ஈடுபட்டதாகக் கைது செய்யப்பட்ட திமுக முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷை, நவம்பர் 6-ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்க சென்னை சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழ்நாட்டில் இன்று 6 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அமெரிக்க இடைக்காலத் தேர்தலில் டொனால்ட் ட்ரம்பிற்கு ஏற்பட்ட அரசியல் பின்னடைவை முன்வைத்து, இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரை கிண்டலாக விமர்சித்துள்ள அபிஜித் தீப்கேவின் பதிவு அரசியல் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
இன்று சென்னையில் காலையில் அதிரடியாக உயர்ந்த தங்கம் விலை, தற்போது மீண்டும் அதிகரித்துள்ளதால் நகை வாடிக்கையாளர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்க இடைக்காலத் தேர்தலில் ஜனநாயகக் கட்சியினர் நாடாளுமன்றத்தைக் கைப்பற்றியுள்ள நிலையில், ‘VETO’ என்ற ஒற்றை வார்த்தை பொறிக்கப்பட்ட தொப்பியைப் பகிர்ந்து டிரம்ப் வெளியிட்டுள்ள பதிவு அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்க இடைக்காலத் தேர்தலில் செனட் சபையைக் கைப்பற்றி ஜனநாயகக் கட்சி வரலாற்று வெற்றியைப் பதிவு செய்துள்ள நிலையில், குடியரசு கட்சி பெரும் பின்னடைவைச் சந்தித்துள்ளது.
இந்திய வம்சாவளியைச் சேர்ந்த நாசா விண்வெளி வீரர் அனில் மேனன், பூமியிலிருந்து 400 கி.மீ உயரத்தில் உள்ள சர்வதேச விண்வெளி நிலையத்திலிருந்து அமெரிக்க இடைக்காலத் தேர்தலுக்கான வாக்கைச் செலுத்தினார்.
தீபாவளி முன்பணம் வழங்குவதில் நிர்வாகம் பாகுபாடு காட்டுவதாகக் கூறி, கோவை பாரதியார் பல்கலைக்கழகத் தொழிலாளர்கள் இரண்டாவது நாளாகப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
தமிழ்நாட்டில் இன்று தேனி, கோயம்புத்தூர் மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு, சென்னையிலும் மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.