அதிமுக ஆலோசனை கூட்டத்தை தவிர்த்த செங்கோட்டையன் -சபாநாயகர் அறையில் அமர்ந்ததால் பரபரப்பு
தலைமைச் செயலகத்தில் உள்ள எதிர்க்கட்சித் தலைவர் அறையில் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் பங்கேற்கவில்லை என கூறப்படுகிறது.
தலைமைச் செயலகத்தில் உள்ள எதிர்க்கட்சித் தலைவர் அறையில் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் பங்கேற்கவில்லை என கூறப்படுகிறது.
தமிழக வெற்றிக் கழகப் பொதுக்குழு கூட்டம் மார்ச் 28ம் தேதி நடைபெற உள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு
அங்கீகரிக்கப்பட்ட தேசிய மற்றும் மாநில கட்சிகளுக்கு தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் அழைப்பு விடுத்துள்ளார்.
எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி என்னதான் கத்துனாலும், எப்படித்தான் கதறினாலும் அவரோட துரோகங்களும், குற்றங்களும்தான் எல்லோருக்கும் ஞாபகம் வரும்.
எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி ’காற்றில் கணக்கு போட்டு கற்பனையில் கோட்டை கட்டுகிறார்’ என்று திமுக செயற்குழு கூட்டத்தில் முதலமைச்சர் முக ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.
திமுக செயற்குழு கூட்டத்தில் தமிழ்நாட்டு மக்களை பாஜக அரசு வஞ்சிப்பதாக கண்டனங்கள் தெரிவிக்கப்பட்டது.
ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தை கைவிட மத்திய அரசை வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றம்.
சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அண்ணா அறிவாலயத்தில் தொடங்கிய செயற்குழு கூட்டம்.
சென்னை தலைமைச் செயலகத்தில் அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் முதலமைச்சர் ஆலோசனை நடத்தி வருகிறார்
வரும் 15 ஆம் தேதி அதிமுக செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் நடைபெறும் என கட்சித் தலைமை அறிவிப்பு
விஜய்யின் அரசியல் வருகையால் பெரிதும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ள சீமான், திடீரென ரஜினியை சந்தித்துள்ளது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. இந்த நிலையில், சீமான் - ரஜினி மீட்டிங்கின் சீக்ரெட்ஸ் லீக்காகியுள்ளன.
கால்வாய்களை ஏற்படுத்தவும், அரசின் திட்ட வீடுகளை வழங்கவும் கிராம சபை கூட்டத்தில் வலியுறுத்தல்
வருகின்ற 20ஆம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில், திமுக உயர்நிலை செயல்திட்ட குழு கூட்டம் நடைபெறும் என திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்து உள்ளார்.
சிறைகளில் கைதிகளை வழக்கறிஞர்கள் சந்திப்பதற்கு டிஜிபி அலுவலகம் புதிய கட்டுப்பாடு விதித்துள்ளது.
புழல் சிறையில் விசாரணைக் கைதிகள் இண்டர்காம் மூலமே வழக்கறிஞர்களுடன் பேசும் நடைமுறை திரும்பப் பெறப்பட்டுள்ளதாக தமிழக அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
CM MK Stalin Met PM Narendra Modi : டெல்லியில் உள்ள பிரதமர் அலுவலகத்தில் பிரதமர் நரேந்திர மோடியை, முதல்வர் மு.க.ஸ்டாலின் சந்தித்து கோரிக்கை மனு அளித்தார்.
CM Stalin Delhi Visit To Meet PM Narendra Modi : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்கவுள்ள நிலையில், முக்கிய அறிவுப்பு வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரதமர் நரேந்திர மோடியை நாளை சந்திக்கவுள்ள நிலையில், முக்கிய அறிவுப்பு வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
பிரதமர் மோடியை சந்திக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தரப்பில் நேரம் கேட்கப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாட்டிற்கு அனுமதி வழங்குவது தொடர்பான முடிவு நாளை மறுநாள் வெளியாகும் என தகவல்.
தவெக-வின் முதல் மாநாடு விழுப்புரம் விக்கிரவாண்டியில் நடைபெறுவதில் சிக்கல்?
நடிகரும் த.வெ.க. தலைவருமான விஜய், தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்தை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்துள்ளார்.