TN Weather: வெளுத்து வாங்கப்போகும் மழை.. வெளியான வானிலை அப்டேட்!
தமிழ்நாட்டில் நாளை 6 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் நாளை 6 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி வலுப்பெற வாய்ப்புள்ள நிலையில், தமிழ்நாட்டில் அடுத்த 2 நாட்களுக்கு மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் அடுத்த 3 நாட்களுக்கு வெப்பநிலை உயரக்கூடும் என வானிலை முன்னறிவிப்பு வெளியாகியுள்ளது. அந்தமான் கடலில் உருவான காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி, அடுத்த இரண்டு நாட்களுக்கு மழை என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
நேற்று அர்னாப் புயல் கரையை கடந்த நிலையில், தமிழ்நாட்டில் அடுத்த 3 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்புள்ளது எனவும், சில இடங்களில் வெப்பநிலையும் உயரக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தென்கிழக்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய கிழக்கு வங்கக்கடல் பகுதியில் வரும் அக்டோபர் 23-ம் தேதி புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
3 மாவட்டங்களுக்கு நாளை மழைக்கு வாய்ப்பு | Rain Alert | Heavy RainFall | Kumudam News
வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி! | Bay of Bengal | Heavy RainFall | Kumudam News
தமிழ்நாட்டுக்கு எந்த எந்த மாவட்டகளில் மழை பெய்யும் | Rain Alert | Kumudam News
காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது – வானிலை எச்சரிக்கை | Rain Alert | Kumudam News
ஆழ்ந்த லோ ப்ரஷர்! வானிலை எச்சரிக்கை | Weather Alert | Kumudam News