தீவிரமடையும் 'மோன்தா' புயல்.. 5 மாவட்டங்களுக்கு மிக கனமழை எச்சரிக்கை!
'மோன்தா' புயல் காரணமாக தமிழகத்தில் இன்று 5 மாவட்டங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
'மோன்தா' புயல் காரணமாக தமிழகத்தில் இன்று 5 மாவட்டங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
காஞ்சிபுரம் குமரகோட்டை முருகர் கோவிலில் லட்சார்ச்சனை | Kumudam News
காஞ்சிபுரத்தின் சேலைகள் நமது பாரம்பரியத்தை பிரதிபலிக்கிறது | Kumudam News
முழு கொள்ளளவை எட்டிய காஞ்சி ஏரிகள் | Kanchipuram Lake | Kumudam News
கனமழையால் நிரம்பிய ஏரிகள் | Kanchipuram | Tamilnadu Rains | Kumudam News
தமிழகத்தில் இன்று 16 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Coldrif Syrup | ஸ்டீசன் பார்மா நிறுவனத்தில் தொடர் ED சோதனை | Kumudam News
Coldrif Syrup | 'ஸ்ரேசன் ஃபார்மா' மருந்து நிறுவனம் தொடர்பு உடைய இடங்களில் ED Raid
Coldrif Syrup | 'Coldrif' மருந்து தயாரிப்பு நிறுவன உரிமையாளரின் இல்லத்தில் ED Raid
Coldrif Syrup | கோல்ட்ரிப் மருந்து விவகாரம்... ED அதிகாரிகளை காக்க வைத்த ஸ்டீசன் பார்மா நிறுவனம்
'Coldrif' மருந்து தயாரிப்பு நிறுவன உரிமையாளரின் இல்லத்தில் ED Raid | Coldrif Syrup | Kumudam News
தீபாவளியை விபத்தில்லாமல் கொண்டாட வலியுறுத்தி, காஞ்சிபுரம் தீயணைப்புத் துறையினர் பொதுமக்களுக்கு பாதுகாப்பு விழிப்புணர்வைச் செயல்முறை விளக்கத்துடன் வழங்கினர். பட்டாசுகளைப் பாதுகாப்பாகக் கொளுத்துவது, எரிவாயு சிலிண்டரைப் பயன்படுத்துவது, மற்றும் பேரிடர் காலங்களில் மீளும் முறைகள் குறித்தும் எடுத்துரைக்கப்பட்டது.
Kanchipuram | பரந்தூர் விமான நிலையம் - 15வது முறையாக தீர்மானம் | Kumudam News
'Coldrif' இருமல் மருந்தை உட்கொண்ட குழந்தைகள் வெளியான அதிர்ச்சி செய்தி | Coldrif Syrup | Kumudam News
குழந்தைகள் பலி - மருந்து நிறுவனத்திற்கு நோட்டீஸ் | Kumudam News
வடகலை பிரிவினர் மீது வழக்குப்பதிவு | Kanchipuram | Kumudam News
Kanchipuram | மருந்து நிறுவனத்தின் உற்பத்தி நிறுத்தம் | Kumudam News
காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோவிலில், தீர்த்தம் மற்றும் சடாரி வழங்குவதில் ஏற்பட்ட மோதலின்போது, கோவில் நிர்வாக அதிகாரி ராஜலட்சுமி, வடகலை பிரிவைச் சேர்ந்த 65 வயது முதியவர் ரமேஷைத் தாக்கியதாகப் புகார் எழுந்துள்ளது
வரதராஜ பெருமாள் கோயில் வடகலை, தென்கலை பிரிவினர் மீண்டும் தகராறு | Kumudam News
காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயிலில் நவராத்திரி உற்சவத்தின் ஒன்பதாம் நாளான இன்று (அக். 2) சரஸ்வதி பூஜையை முன்னிட்டு, அம்மன் வீணையுடன் கூடிய பிரத்யேக சரஸ்வதி அலங்காரத்தில் பக்தர்களுக்குக் காட்சியளித்தார்.
1996ஆம் ஆண்டு அரசு கையகப்படுத்திய நிலத்துக்கு 28 ஆண்டுகளாகப் பட்டா வழங்காமல் காலம் தாழ்த்தியதைக் கண்டித்து, காஞ்சிபுரம், வல்லபாக்கம் பகுதியைச் சேர்ந்த ஆதிதிராவிடப் பொதுமக்கள் இன்று வட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்தினர்.
வேகமாக செல்லும் லாரி.. தட்டிக்கேட்டவர்கள் மீது தாக்குதல் | Kanchipuram | Lorry | CCTV | TNPolice
பள்ளி, கல்லூரிகளுக்கு சென்று வீடு திரும்பிய மாணவ, மாணவிகள் சிரமம் அடைந்தனர்.
ஊராட்சிமன்ற தலைவருக்கு ஆதரவாக வாக்கு செலுத்தவில்லை என்ற காரணத்தால் தூண்டுதல் பேரில் புதிதாக கட்டிய வீட்டை அதிகாரியுடன் இடித்து தரைமட்டம் ஆக்கியதாக குற்றச்சாட்டு
காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் நவராத்திரி உற்சவத்தின் இரண்டாம் நாளில், பெருமாளும், தாயாரும் ஊதா நிறப்பட்டு உடுத்தி, ஊஞ்சல் சேவையில் பக்தர்களுக்குக் காட்சியளித்தனர்.