K U M U D A M   N E W S

joseph

"தவெக ஆட்சி 5 ஆண்டுகள் நீடிக்கும்!" - ஸ்டாலின் கருத்துக்கு திருமாவளவன் பதிலடி

தவெக அரசு ஐந்து ஆண்டுகள் முழுமையாக நீடிக்கும் என்ற நம்பிக்கை இருப்பதாக விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

Today Headlines - 30 June 2026 | 2 மணி தலைப்புச் செய்திகள் | 2 PM Headlines | Kumudam News

Today Headlines - 30 June 2026 | 2 மணி தலைப்புச் செய்திகள் | 2 PM Headlines | Kumudam News

? LIVE: Today Headlines - 30 June 2026 | 11 மணி தலைப்புச் செய்திகள் | 11AM Headlines | Kumudam News

🔴 LIVE: Today Headlines - 30 June 2026 | 11 மணி தலைப்புச் செய்திகள் | 11AM Headlines | Kumudam News

திருச்சி கிழக்கில் போட்டியில்லை... அமைச்சர் ஆசையும் இல்லை! - திருமாவளவன் ஓபன் டாக்

திருச்சி கிழக்கு இடைத்தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என்றும், அமைச்சர் பதவி மீது விருப்பம் இல்லை என்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

கரூருக்கு செல்கிறாரா முதல்வர் விஜய்?... நெரிசல் விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பங்களை நேரில் சந்திக்க திட்டம்!

கரூர் நெரிசல் சம்பவத்தில் உயிரிழந்தோரின் குடும்பங்களை நேரில் சந்திக்க முதல்வர் ஜோசப் விஜய் ஜூலை இரண்டாவது வாரத்தில் கரூர் செல்ல திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும், அரசு நிகழ்ச்சிகளிலும் அவர் பங்கேற்க உள்ளதாக கூறப்படுகிறது.

புனித ஜோசப்புடன் முதல்வர் விஜய்யை ஒப்பிட்ட அமைச்சர்: கிறிஸ்தவர்கள் கொந்தளிப்பு!

சட்டமன்றத்தில் முதல்வர் விஜய்யை பைபிளின் ஜோசப்புடன் ஒப்பிட்டு அமைச்சர் மரிய வில்சன் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்த ஒப்பீடு கிறிஸ்தவ மக்களின் மத உணர்வுகளை புண்படுத்தியுள்ளதாக கூறி, பல்வேறு கிறிஸ்தவ அமைப்புகள் அமைச்சரிடம் மன்னிப்பு கோரியுள்ளன.

பாக்யராஜுக்கு அரசு மரியாதை... குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறிய முதல்வர் விஜய்!

மறைந்த இயக்குநர் கே. பாக்யராஜுக்கு முதல்வர் ஜோசப் விஜய் நேரில் அஞ்சலி செலுத்தினார். மகன் சாந்தனுவை ஆரத்தழுவி ஆறுதல் கூறியதுடன், குடும்பத்தினருக்கும் இரங்கல் தெரிவித்தார்.

முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி..மாலையுடன் மரியாதை | Bhagyaraj RIP | CM Vijay | Bhagyaraj Passed Away

முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி..மாலையுடன் மரியாதை | Bhagyaraj RIP | CM Vijay | Bhagyaraj Passed Away

?LIVE : Today Headlines - 24 June 2026 | 6 மணி தலைப்புச் செய்திகள் | HEADLINES | CM VIJAY | TVK

🔴LIVE : Today Headlines - 24 June 2026 | 6 மணி தலைப்புச் செய்திகள் | HEADLINES | CM VIJAY | TVK

முதல்வர் கையால் நியமன ஆணை.. மின் வாரிய பணியாளர்களுக்கு உற்சாக தருணம்! | CM Vijay | TN Jobs

முதல்வர் கையால் நியமன ஆணை.. மின் வாரிய பணியாளர்களுக்கு உற்சாக தருணம்! | CM Vijay | TN Jobs