இது சோப்ளாங்கி ஆட்சி.. INKY PINKY PONKY போட்டுத் தப்பிச் செல்லும் கைதிகள்.. உதயநிதி விளாசல்!
கோவை சிறையில் கைதி தப்பிய சம்பவத்தைக் குறிப்பிட்டு, 'சோப்ளாங்கி ஆட்சி' என முதலமைச்சர் விஜய்யை உதயநிதி ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.
கோவை சிறையில் கைதி தப்பிய சம்பவத்தைக் குறிப்பிட்டு, 'சோப்ளாங்கி ஆட்சி' என முதலமைச்சர் விஜய்யை உதயநிதி ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.
தேனி சிறைக் கைதிகள் தப்பியோடிய தாக்கம் குறையாத நிலையில் கோவை சிறையில் இருந்து கைதி ஒருவர் தப்பிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தேக்கம்பட்டி சிறையிலிருந்து தப்பிப் பிடிபட்ட 5 கைதிகளுக்கு நவம்பர் 10 வரை நீதிமன்றக் காவல் விதிக்கப்பட்டுள்ளது.
ஒரு சிறைச்சாலையின் கதவுகளைத் தாண்டுவது அவ்வளவு எளிதான காரியமா? இரும்புக் கம்பிகள், உயரமான மதில் சுவர்கள், ஆயுதம் ஏந்திய காவலர்கள், இரவு பகலாகக் கண்காணிப்பு எனப் பாதுகாப்பு வளையத்துக்குள் இருக்கும் சிறையிலிருந்து ஒரு கைதி தப்பிப்பதே பெரிய சவால். அப்படியிருக்க, ஒரே நேரத்தில் 17 பேர் தப்பித்தால் என்னவாகும்?
தேனி சிறையில் காவலர்களைத் தாக்கிவிட்டுத் தப்பிய 17 கைதிகளில் 4 பேரைப் பிடித்த காவல்துறை, மீதமுள்ளவர்களைத் தீவிரமாகத் தேடி வருகிறது.
நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் இயக்குநர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவாகி வெளிவந்த திரைப்படமான ஜெயிலர் 2 திரைப்படம் 7 நாட்களில் உலகளவில் எவ்வளவு வசூல்வேட்டை செய்து என்று படக்குழு அதிகாரப்பூர்வ தகவலை வெளியிட்டுள்ளது.
ஜெயிலர் 2 படத்தின் வெற்றி குறித்து நடிகரும் இயக்குநருமான சசிகுமாரின் எக்ஸ் பதிவு கவனம் பெற்றுள்ளது.
ஜெயிலர் 2-வில் இடம்பெறும் கல்பக் குடும்பம் முதல் டைகர் முத்துவேல் பாண்டியன் வரை, நிஜ வாழ்க்கை சிலை கடத்தல் வழக்குகளுடன் ஒப்பிடப்படும் கதாபாத்திரங்களின் பின்னணி நிஜ உலகின் கடத்தல் மன்னனின் குடும்பத்துடன் ஒத்துப்போவது ரசிகர்களை அதிர்ச்சியல் ஆழ்த்தியுள்ளது.
ரஜினிகாந்தின் தீவிர ரசிகரான சஞ்சு சாம்சன், ‘ஜெயிலர் 2’ படத்தை குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் இந்திய அணி வீரர்களுடன் ரசிப்பதற்காக ஒட்டுமொத்த தியேட்டரையும் புக் செய்துள்ள சுவாரஸ்யம் கவனம் பெற்றுள்ளது.
அனிருத் இசையில் கோடிகள் சம்பாதிக்கிறார்… காவ்யாவோ ரூ.500 கோடி சொத்து மதிப்புடன் இருக்கிறாரா? என்ற கேள்வி பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.