பீகாரைச் சேர்ந்த 6.5 லட்சம் பேருக்கு தமிழ்நாட்டில் வாக்குரிமையா? -அமைச்சர் துரைமுருகன் கருத்து
வெளி மாநிலத்தவர்கள் தமிழகத்தில் வாக்காளர்களாக மாறும்போது தமிழக அரசியலில் பாதிப்பும் தாக்கமும் இருக்கும் என அமைச்சர் துரைமுருகன் கருத்து
வெளி மாநிலத்தவர்கள் தமிழகத்தில் வாக்காளர்களாக மாறும்போது தமிழக அரசியலில் பாதிப்பும் தாக்கமும் இருக்கும் என அமைச்சர் துரைமுருகன் கருத்து
ஓடாமல் நின்ற அரசு பேருந்தை தள்ள மாணவச்செல்வங்களை பயன்படுத்துவதா?...
தமிழர் அரசதிகார உரிமையைப் பாதுகாக்க நாம் தமிழர் கட்சி மாபெரும் மக்கள் திரள் போராட்டங்களை முன்னெடுக்கும் என்று சீமான் எச்சரிக்கை
முன்னாள் அமைச்சர் பரிதிஇளம்வழுதி மருமகன் மற்றும் மகளை கைது செய்து சிறையில் அடைத்தனர்
TN District News Today: மாவட்ட செய்திகள் | 02 AUG 2025 | Tamil Nadu |Tamil News | Latest News Tamil
இது உலகப் பண்பாட்டுக்கு இந்தியா கொடுக்கும் கொடை என்று கருதப்படும்; ஆவனசெய்ய வேண்டுகிறோம்.ஆகஸ்ட் 15 அன்று தொலைக்காட்சி முன்னால் ஆவலோடு காத்திருப்போம் என கவிஞர் வைரமுத்து பதிவிட்டுள்ளார்.
71வது தேசிய திரைப்பட விருதுகள் அறிவிப்பு | Kumudam News
TN District News Today: மாவட்ட செய்திகள் | 01 AUG 2025 | Tamil Nadu |Tamil News | Latest News Tamil
சென்னைக்கு Surprise Visit கொடுத்த தோனி | MS Dhoni
மூதாட்டி உடலை உடற்கூராய்வு செய்ய ஆணை | HighCourt
கோவை குண்டுவெடிப்பு சம்பவம் "பாய்" படக்குழுவிற்கு வரும் மிரட்டல்கள் | Kumudam News
TN District News Today: மாவட்ட செய்திகள் | 01 AUG 2025 | Tamil Nadu |Tamil News | Latest News Tamil
விஷ குளவி கொட்டியதில் 6 பேர் மயக்கம்
சிறுமி வன்கொடுமை வழக்கு பிஸ்வகர்மாவுக்கு உறுதியான தண்டனை | GirlHarrasement
குடியரசு துணைத்தலைவர் தேர்தல் அறிவிப்பு பட்டியலில் இருப்பது யார்...?
கடந்த ஜூலை 21 ஆம் தேதி குடியரசுத் துணைத் தலைவராக பதவி வகித்து வந்த ஜெகதீப் தன்கர் திடீரென்று தனது ராஜினாமா முடிவினை அறிவித்தார். இந்நிலையில், குடியரசுத் துணைத் தலைவருக்கான தேர்தல் தேதியினை இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.
அரசு விளம்பரத்தில் முதல்வர் பெயர் கூடாது | Govt Ads | Highcourt
காவலர்களுக்கே கொ*லை*மிர*ட்டல்... கைதிகளின் அடாவடி வீடியோ வெளியாகி பரபரப்பு !
சட்டசபையில் ரம்மி விளையாடி சர்ச்சையில் சிக்கிய மகாராஷ்டிரா மாநில வேளாண் துறை அமைச்சர் மாணிக்ராவ் கோகடேவின் இலாகா மாற்றம் செய்யப்பட்டுள்ளது. வேளாண் துறைக்கு பதிலாக விளையாட்டு துறை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது சமூக வலைத்தளங்களில் பேசுப்பொருளாகி உள்ளது.
"நலம் காக்கும் ஸ்டாலின்" திட்டம் தொடர்பாக ராதாகிருஷ்ணன் ஐ.ஏ.எஸ். விளக்கம்
மீண்டும் முதலமைச்சருடன் ஓ.பி.எஸ் சந்திப்பு | CMMKStalin | OPS | Election2026 | KumudamNews
ஓபிஎஸ் தேசிய ஜனநாயக கூட்டணியிலிருந்து விலகியதற்கு காரணம் அவரது தன்மானம் தான் என்றும், தேமுதிகவின் பிரேமலதா முதல்வர் ஸ்டாலினை அவரது இல்லத்தில் சந்தித்தது திட்டமிட்ட ஒன்று தான் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
ஓ.பி.எஸ் போடும் திட்டம் என்ன?... முதலமைச்சருடன் சந்திப்பு ஏன்? | OPanneerselvam | CMMKStalin | EPS
தமிழகத்தில் வரும் ஆகஸ்ட் 2 ஆம் தேதி முதல் 6 ஆம் தேதி வரை கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
TN District News Today: மாவட்ட செய்திகள் | 31 JULY 2025 | Tamil Nadu |Tamil News | Latest News Tamil