K U M U D A M   N E W S

ig

நகைப் பிரியர்களுக்கு இனிப்பான செய்தி: தங்கம் விலை கடும் சரிவு!

சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1,680 குறைந்துள்ளது.

நடிகர் ரவி மோகன் வீட்டில் திருட்டு: போலீசில் பரபரப்பு புகார்!

நடிகர் ரவி மோகன் வீட்டில் தங்கம், வைரம் மற்றும் பணம் திருடுபோனதாகக் காவல் நிலையத்தில் அளிக்கப்பட்ட புகார் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

”என் பேட்டரியை ரீசார்ஜ் செய்யுங்கள்”... தெருவில் கையேந்திய ரோபோ !

சீனாவில் பேட்டரியை சார்ஜ் செய்துகொள்ளப் பணமில்லை என்று கூறி, ரோபோ ஒன்று நடுத்தெருவில் மண்டியிட்டுப் பிச்சை எடுக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

"எங்களை ஏன் அனுப்பவில்லை?" - கண்ணீரில் 26 தமிழக மீனவர்கள் | Tamil Nadu Fishermen | Arrest | Srilanka

"எங்களை ஏன் அனுப்பவில்லை?" - கண்ணீரில் 26 தமிழக மீனவர்கள் | Tamil Nadu Fishermen | Arrest | Srilanka

34சி திருத்தம் செல்லாது... நீதிமன்றத்தின் முக்கிய தீர்ப்பு | High Court | Kumudam News

34சி திருத்தம் செல்லாது... நீதிமன்றத்தின் முக்கிய தீர்ப்பு | High Court | Kumudam News

தமிழகம் முழுவதும் 18 இடங்களில் அமலாக்கத்துறை சோதனை!! | Kumudam News

தமிழகம் முழுவதும் 18 இடங்களில் அமலாக்கத்துறை சோதனை!! | Kumudam News

ஹாரர் ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட்... டிமான்டி காலனி 3 படத்தின் புதிய அப்டேட்!

நடிகர் அருள்நிதி நடிப்பில், இயக்குநர் அஜய் ஞானமுத்து இயக்கியுள்ள டிமான்டி காலனி 3 திரைப்படத்தின் வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

மேகதாது விவகாரத்தில் அதிரடி விளக்கம் கொடுத்த தங்கம் தென்னரசு!

மேகதாது அணை பிரச்சனையில் புதிய நடுவர் மன்றம் அமைப்பதால் உச்சநீதிமன்றம் வழங்கிய காவிரி இறுதித் தீர்ப்புக்கு எந்தவித பாதிப்பும் வராது என முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு கூறியுள்ளார்.

திருப்பரங்குன்றம் விவகாரம்: உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு!

திருப்பரங்குன்றம் வழக்கில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.

Online உலகம்..Offline தனிமை.. #onlineworld #offlinelife #socialmedia #lifelessons #kumudamnews24x7

Online உலகம்..Offline தனிமை.. #onlineworld #offlinelife #socialmedia #lifelessons #kumudamnews24x7