K U M U D A M   N E W S

கர்நாடகத்தில் 1 கோடிக்கும் மேலானோர் அவுட் ! ஒரே போடாக போட்ட தேர்தல் ஆணையம்!

வாக்காளர் வரைவு பட்டியலினுக்கான SIR திருத்தம் தமிழ்நாட்டில் 70 லட்சம் வாக்காளர்கள் நீக்கியிருந்த நிலையில், தற்போது கர்நாடகாவில் 1 கோடிக்கும் மேலானோர் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளது....

நள்ளிரவில் பஸ் டிரைவர்களுக்கு டீ, ஸ்நாக்ஸ் கொடுத்த Trafficinspector | Drivers | Kumudam News

நள்ளிரவில் பஸ் டிரைவர்களுக்கு டீ, ஸ்நாக்ஸ் கொடுத்த Trafficinspector | Drivers | Kumudam News

சட்டப்பேரவை கூட்டத்தொடர்.... இன்று வெளியாகும் முக்கிய அறிவிப்புகள் என்ன?

சட்டப்பேரவை கூட்டத்தொடரில் நேற்று முதலமைச்சர் விஜய் மூன்று அதிரடியான அறிவிப்புகளை வெளியிட்டிருந்த நிலையில் இன்று நடைபெற உள்ள கூட்டத்தொடரில் ஏதேனும் புதிய அறிவிப்புகள் வெளியாகுமா? எதிர்பார்ப்பு அனைவரும் மத்தியில் நிலவிவருகிறது.

வானிலை அலர்ட்...எந்தெந்த மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!

தமிழகத்தில் இன்று இடி மின்னலுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இன்றைய ராசிபலன்...இன்று உங்கள் ராசிக்கு எப்படி இருக்கும்?

இன்றைய ராசிபலனில் சில ராசிகளுக்கு எதிர்பாராத பணவரவு, வியாபாரத்தில் லாபம், குடும்பத்தில் மகிழ்ச்சி போன்ற பலன்கள் கிடைக்க வாய்ப்புள்ளது.

வி.எஸ்.பாபுவின் கொளத்தூர் வெற்றிக்கு செக்? ட்விஸ்ட் கொடுத்த ஸ்டாலின்...

சென்னை கொளத்தூர் சட்டமன்றத் தொகுதியில் தவெக வேட்பாளர் வி.எஸ்.பாபு வெற்றி பெற்றதை எதிர்த்து, திமுக தலைவரும் முன்னாள் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

இதுக்கு ஒரு முடிவே இல்லையா! தொடரும் தங்கத்தின் விலை உயர்வு... புலம்பும் பெண்கள்

தங்கத்தின் விலை குறையாதா என்ற எதிர்பார்ப்பில் இருந்த நகை பிரியர்களுக்கு இன்றும் ஏமாற்றம் தருவது போல தங்கத்தின் விலை மீண்டும் உயர்ந்துள்ளது...

இந்த வார ராசி பலன் - யதார்த்த ஜோதிடர் ஷெல்வி...

இந்த வார ராசி பலன்களில் எந்தெந்த ராசிகள் பயனடையும், சொல்கிறார் யதார்த்த ஜோதிடர் ஷெல்வி...

கல்லூரிகளுக்கு கடிதம் அனுப்பியது ஏன்? விளக்கம் கேட்கும் உயர்கல்வித்துறை | Education Department

கல்லூரிகளுக்கு கடிதம் அனுப்பியது ஏன்? விளக்கம் கேட்கும் உயர்கல்வித்துறை | Education Department

“என் மீது அரசியல் காழ்ப்புணர்ச்சியுடன் வழக்கு” - Senthil Balaji | DMK | Kumudam

“என் மீது அரசியல் காழ்ப்புணர்ச்சியுடன் வழக்கு” - Senthil Balaji | DMK | Kumudam