குதிரை பேர வழக்கில் விஜய்க்கு திமுக செக்....தவெக அரசின் அடுத்த மூவ் என்ன?
குதிரை பேர வழக்கை சி.பி.ஐ. விசாரிக்கக் கோரி மனு தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில், அதன் பின்னணி மற்றும் அரசியல் தாக்கம் குறித்து பல்வேறு தரப்பில் விவாதம் தீவிரமடைந்துள்ளது.
குதிரை பேர வழக்கை சி.பி.ஐ. விசாரிக்கக் கோரி மனு தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில், அதன் பின்னணி மற்றும் அரசியல் தாக்கம் குறித்து பல்வேறு தரப்பில் விவாதம் தீவிரமடைந்துள்ளது.
ஆன்லைனில் மதுபானம் விற்பனையா? அமைச்சர் K Vignesh விளக்கம் | CM Vijay | TVK | Kumudam News
ரூ.2500 மகளிர் உரிமைத் தொகை எப்போது தான் வரும் என்று மகளிர் கொந்தளித்துக் கொண்டிருக்கும் நிலையில், இப்போதைக்கு வருவது கஷ்டம் தான் என்று அமைச்சரின் பேச்சின் மூலம் தெரிவதாக அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
சட்டவிரோத குவாரி வழக்கில் அதிரடி! அதிகாரிகளையும் விடக்கூடாது Madras High Court | Illegal Quarry
'சிக்மா' திரைப்படத்தை நடிகர் விஜய்யின் மகனாக ஜேசன் சஞ்சய் இயக்கத் தொடங்கினாலும், தற்போது முதல்வர் மகனின் படமாக வெளிவரும்போது வரவேற்பு இன்னும் கூடியிருக்கிறது.
தமிழ்நாடு சட்டப்பேரவையில் விவசாயிகள் நலன் மற்றும் வேளாண் வளர்ச்சி திட்டங்கள் குறித்த 2026-27ஆம் ஆண்டிற்கான வேளாண் நிதிநிலை அறிக்கையை அமைச்சர் வினோத் இன்று (ஆக.06] தாக்கல் செய்தார்.
தங்கத்தின் விலை நேற்றையதினம் போலவே ஏற்றத்துடனே இருக்கும் நிலையில், ஆகஸ்ட் 6 -ஆம் தேதியான இன்றும் சென்னையில் தங்கம் விலை கிராம் ஒன்றுக்கு ரூ.270 ரூபாய் உயர்ந்துள்ளது.
தமிழ்நாட்டில் இன்று 16 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல். இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் மலை பெய்யக்கூடும் என எச்சரிக்கை.
வெள்ளத்தின் நடுவே நடந்த Rescue | America | Rescue | Kumudam News
Air India விமானத்தில் பதற்றம்... பயணிகள் அலறல்! | Thailand to New Delhi | Tamil News | Kumudam News