Vijay Sangeetha Divorce | DIVORCE வேணாம்.. சேர்ந்து வாழலாம் | CM Vijay #shorts
Vijay Sangeetha Divorce | DIVORCE வேணாம்.. சேர்ந்து வாழலாம் | CM Vijay #shorts
Vijay Sangeetha Divorce | DIVORCE வேணாம்.. சேர்ந்து வாழலாம் | CM Vijay #shorts
Vijay Sangeetha Divorce Case | சங்கீதா விஜய் விவாகரத்துக்கு Full Stop | CM Vijay | Kumudam News
🔴 LIVE: Vijay Sangeetha Divorce | Vera Level Twist சங்கீதா விஜய் விவாகரத்துக்கு Full Stop | CM Vijay
டாஸ்மாக் மதுபான கடைகளில் கூடுதல் தொகை வசூலித்தால் சம்பந்தப்பட்ட போலீஸ் முன் நுகர்வோர் புகார் அளிக்கலாம் எனவும், புகார் மீது உடனடியாக வழக்குப்பதிவு செய்ய காவல் துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஐபிஎல் 2027 சீசனுக்கு முன்னதாக இந்திய கிரிக்கெட் அணியின் ஆல்-ரவுண்டர் ஹர்திக் பாண்டியாவின் அடுத்தகட்ட பயணம் குறித்த எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மும்பை இந்தியன்ஸ் அணியிலிருந்து ஹர்திக் பாண்டியா வெளியேறலாம் என்ற தகவல்கள் பரவி வரும் நிலையில், அவரை அணியில் இணைக்க கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (KKR) தீவிரமாக முயற்சி செய்து வருவதாகக் கூறப்படுகிறது.
சாலை Reflector-களை களவாடிய 'தில்லாலங்கடி' Gang | Dindigul Crime News | Kumudam News | #shorts
தமிழ்நாட்டில் இன்று 10 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளிலும் இடி மின்னலுடன் மழை பெய்ய வாய்ப்பு என அறிவித்துள்ளது.
உடைந்த காலுக்கு Cardboard சிகிச்சையா? | Bihar Cardboard Treatment | Viral Video | Kumudam News
இந்த வார ராசி பலன் - யதார்த்த ஜோதிடர் ஷெல்வீ
குமுதம் டிஜிட்டலுக்கு அளித்த பேட்டியில், உதயநிதி கைது விவகாரம் குறித்து நடிகர் விஷால் தனது கருத்தை வெளிப்படுத்தினார். அரசியலில் பேசும் வார்த்தைகளுக்கு எதிர்விளைவுகளை சந்திப்பது இயல்பானது என்றும் அவர் கூறியுள்ளார்.